Unnaalae

Unnaalae Lyric In English


பாடலாசிரியர்  : மதன் கார்க்கி

வசனம் :

உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம் உண்டென்று கண்டேனடா நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று உன் காதல் கொண்டேனடா

ஒலி இல்லா இசையில் நனைக்காத மழையில் உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன்

வழி இல்லா திசையில் ஒளி இல்லா உலகில் எங்கே போகிறேன்

உயிரே உயிரே உனை நான் மறவேனே உறவே உனை நான் பிறந்தும் விலகேனே

ஆஹ் ஹா ஹா

வசனம் :


கோள் மாறும் மீன் மாறும் வான் மாறும் ஆனால் என் காதல் மாறாதடா

விண்மீனின் தூசெல்லாம் தீர்ந்தாலும் கூட என் காதல் தீராதடா

நம் விதியோ நாளை இல்லை என்றது இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது

கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய தேகம் முழுதும் காதல் பாயுதே

உயிரே உயிரே உனை நான் மறவேனே உறவே உனை நான் பிறந்தும் விலகேனே

உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம் உண்டென்று கண்டேனடா நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று உன் காதல் கொண்டேனடா


Lyrics By : Madhan Karky

Dialogue :

Unnaalae Unnaalae Ennullae Inbam
Undu Endru Kandenada
Nee Vandha Pinnalae En Swaasam Endru
Un Kaadhal Kondenada

Ozhi Illa Isaiyil
Nenaikkaadha Mazhaiyil
Unnodu Unnodu
Naan Yen Aadinen

Vazhi Illa Dhisaiyil
Ozhi Illa Ulagil
Engae Pogiren

Uyire Uyire Unai Naan Maravenae
Uravae Unai Naan Pirinthum Vizhaganae

Haaaha Ha Ha

Dialogue :


Kol Maarum Nee Maarum Aan Maarum Aanal
En Kaadhal Maarathada
Vin Meenin Dhusellaam Theernthaalum Kooda
En Kaadhal Theerathada

Naam Vidhiyo Naalai Illai Endrathu
Iniravo Innum Michcham Ullathu

Kaiyil Thiraiyin Un Regai Nee Varaiya
Dhegam Muzhuthum Kaadhal Paarkkiren

Uyire Uyire Unai Naan Maravenae
Uravae Unai Naan Pirinthum Vizhaganae

Unnaalae Unnaalae Ennullae Inbam
Undu Endru Kandenada
Nee Vandha Pinnalae En Swaasam Endru
Un Kaadhal Kondenada



Unnaalae Song Lyrics From Radhe Shyam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies