Unnai Vaazhtha Vanthaen

Unnai Vaazhtha Vanthaen Lyric In English


உன்னை வாழ்த்த வந்தேன் எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ உன்னை வாழ்த்த வந்தேன் எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ பெண்ணே பெருங்கவியே உந்தன் பெயர் சுவை தேனில்லையோ

உன்னை வாழ்த்த வந்தேன் எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ உன்னை வாழ்த்த வந்தேன் எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ

சூடிக் கொடுத்தவளே இறைவன் தோளில் இருந்தவளே சூடிக் கொடுத்தவளே இறைவன் தோளில் இருந்தவளே சுகம் பாடிப் படைத்தவளே ஆஆஆஆஆஆஆ பாடிப் படைத்தவளே என் திருப்பாவை உந்தன் சொந்தம் நாளும் அன்பை சிந்த

உன்னை வாழ்த்த வந்தேன் எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ பெண்ணே பெருங்கவியே பெண்ணே பெருங்கவியே உந்தன் பெயர் சுவை தேனில்லையோ

உன்னை வாழ்த்த வந்தேன் எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ

ரீ ரிமகரி ஸநிதநிதா தா தஸநித பமரிகரி ஸரிகம ரீகம பதநிஸ பாதநி ஸா ஸஸஸஸ ஸஸஸஸ ஸஸ ஸரிகரி மககரி ரிஸஸநிதா

நி தநிதநி தநிதநி ரிரிரி ரிரிரி ரிரிரி ரிரி ரிகமக ரிஸநித பம ரிகமா ரிகம ரிகம ரிகம கரி மக பம தப நீ நித ஸநி ரிஸ கரி மா மகரி ஸரிக மா ஸநிதம பநிதா ஸரிகம ரிகமப ரீகம பதநிஸ தநிஸரி நிஸரிக ரிமகரிஸ ரீத கரிஸநீத பம ரிஸ ரீகமபநி

மாலை தொடுத்து வந்தேன் தாநி ததநி தா மதநி தஸநி தா தநிஸ தநிரி தநி மகரி ரிஸஸநி நிதத மதநி


மாலை தொடுத்து வந்தேன் உந்தன் மலர் முகம் காண வந்தேன் ஓலை கொடுக்க வந்தேன் நல்ல உறவுக்கு தூது வந்தேன்

இந்த வேலையை வேண்டி வந்தேன் ஒரு வேண்டுதல் சொல்ல வந்தேன் இளம் சோலையை மறந்த குயில் குரல் சோதனை செய்ய வந்தேன்

எந்தன் சரஸ்வதியே பொங்கும் புது நதியே ஏட்டிலும் எழுத்திலும் எனை அனுதினம் அணைத்திட வரும்

உன்னை வாழ்த்த வந்தேன் எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ பெண்ணே பெருங்கவியே பெண்ணே பெருங்கவியே உந்தன் பெயர் சுவை தேனில்லையோ

உன்னை வாழ்த்த வந்தேன் எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ



Unnai Vaazhththa Vanthaen
Enthan Kani Thamizh Neeyillaiyo
Unnai Vaazhththa Vanthaen
Enthan Kani Thamizh Neeyillaiyo
Pennae Perung Kaviyae
Unthan Peyar Suvai Thaenillaiyo

Unnai Vaazhththa Vanthaen
Enthan Kani Thamizh Neeyillaiyo
Unnai Vaazhththa Vanthaen
Enthan Kani Thamizh Neeyillaiyo

Soodi Koduththavalae
Iraivan Tholil Irunthavalae
Soodi Koduththavalae
Iraivan Tholil Irunthavalae
Sugam Paadi Padaiththavalae
Aaaaaaaaaaaaaa
Paadi Padaiththavalae
En Thiruppaavai Unthan Sontham
Naalum Anbai Sintha

Unnai Vaazhththa Vanthaen
Enthan Kani Thamizh Neeyillaiyo
Pennae Perung Kaviyae
Pennae Perung Kaviyae
Unthan Peyar Suvai Thaenillaiyo

Unnai Vaazhththa Vanthaen
Enthan Kani Thamizh Neeyillaiyo

Ree Rimagari Sanithanitha Thaa Thasanitha Pamarigari
Sarigama Reegama Padhanisa Paathani
Saa Sasasasa Sasasasa Sasa
Sarigari Magagari Risasanithaa

Ni Thanithni Thanithani Riririr Ririri Ririri Riri
Rigamaga Risanitha Pama Rigamaa
Rigama Rigama Rigama Gari Maga Pama Thapa Nee
Nitha Sani Risa Gari Maa
Magari Sariga Maa Sanithma Panithaa
Sarigama Rigamapa Reegama Pathanisa Thanisari Nisariga
Rimagarisa Reetha Garisaneetha Pama Risa Reegamapani


Maalai Thoduththu Vanthaen
Thaani Thathani Thaa Mathani Thasani Thaa
Thanisa Thaniri Thani Magari Risasani Nithatha Mathani

Maalai Thoduththu Vanthaen
Unthan Malar Mugam Kaana Vanthaen
Olai Kodukka Vanthaen
Nalla Uravukku Thoodhu Vanthaen

Intha Velaiyai Vendi Vanthaen
Oru Venduthal Solla Vanthaen
Ilam Solaiyai Marantha Kuyil Kural
Sothanai Seiya Vanthaen

Enthan Saraswathiyae Pongum Pudhu Nadhiyae
Yaettilum Ezhuththilum
Enai Anudhinam Anaiththida Varum

Unnai Vaazhththa Vanthaen
Enthan Kani Thamizh Neeyillaiyo
Pennae Perung Kaviyae
Pennae Perung Kaviyae
Unthan Peyar Suvai Thaenillaiyo

Unnai Vaazhththa Vanthaen
Enthan Kani Thamizh Neeyillaiyo

Unnai Vaazhtha Vanthaen Song Lyrics From Unnai Vaazhthi Paadugiren | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies