Vaa Pakkam Vaa

Vaa Pakkam Vaa Lyric In English


வா பக்கம் வா வான் மழை வா வா பக்கம் வா வான் மழை வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா

இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா

வா பக்கம் வா வான் மழை வா வா பக்கம் வா வான் மழை வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா

இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா

வா பக்கம் வா வான் மழை வா வா பக்கம் வா வான் மழை வா

மேகம் மழை சரம் விழுந்து மேலாடை நனைந்ததென்ன மேலாடை ஓவியங்கள் மெல்ல மெல்ல தெரிந்ததென்ன

சேலை மலைத் தேனெடுக்க சின்ன வண்டு அலைவதென்ன வேளைக் கெட்ட வேளையிலே வெட்கம் கொஞ்சம் கரைந்ததென்ன

முத்தமிட குனிகையிலே ஹோஹோய் முத்தமிட குனிகையிலே முல்லைப்பூ தடுப்பதென்ன முத்தமிட குனிகையிலே முல்லைப்பூ தடுப்பதென்ன அங்கே புகுந்து இங்கே நடந்து எங்கோ நுழையப் பார்ப்பதென்ன


வா பக்கம் வா வான் மழை வா வா பக்கம் வா வான் மழை வா

பத்து விரல் ஸ்பரிசத்திலே பச்சைக்கிளி படபடக்க மந்திரங்கள் போட்டு வைத்தாய் மழையும் வெயிலடிக்க

காலில் விழும் மழைத் துளிகள் காமனுக்கு தந்தியடிக்க அம்பு வந்து உரசியிலே அல்லிக் கொடி துடிதுடிக்க

தொடாத இடந்தனிலே ஹோ ஹோய் தொடாத இடந்தனிலே தொட்டுத் தொட்டு கதை படிக்க தொடாத இடந்தனிலே தொட்டுத் தொட்டு கதை படிக்க

கண்ணில் இமையும் கன்னியின் உடையும் சற்றே சரிந்து சம்மதிக்க

வா பக்கம் வா வான் மழை வா ஆஹே வா பக்கம் வா வான் மழை வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா

இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா வா பக்கம் வா வான் மழை வா வா பக்கம் வா வான் மழை வா


Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Adi Muththaadavum Munnaeravum Vaa
Adi Muththaadavum Munnaeravum Vaa

Inbam Valarkkum Sirpam Ingae
Intha Mazhaikku Veppam Engae Vaa

Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Adi Muththaadavum Munnaeravum Vaa
Adi Muththaadavum Munnaeravum Vaa

Inbam Valarkkum Sirpam Ingae
Intha Mazhaikku Veppam Engae Vaa

Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa

Megam Mazhai Saram Vizhunthu
Maelaadai Nanainthathenna
Maelaadai Oviyangal
Mella Mella Therinthathenna

Saelai Malai Thaenedukka
Chinna Vandu Alaivathenna
Velai Ketta Velaiyilae
Vetkkam Konjam Karanthathenna

Muththamida Kunigaiyilae Ho Hoi
Muththamida Kunigaiyilae Mullai Poo Thaduppathenna
Muththamida Kunigaiyilae Mullai Poo Thaduppathenna
Angae Pugunthu Ingae Nadanthu
Engo Nuzhaiya Paarpathenna

Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa


Paththu Viral Sparisaththilae
Pachchaikkili Padapadakka
Manthirangal Pottu Vaiththaai
Mazhaiyum Veyiladikka

Kaalil Vizhum Mazhai Thuligal
Kamanukku Thanthiyadikka
Ambu Vanthu Urasaiyilae
Alli Kodi Thudithudikka

Thodaatha Idaththinilae Ho Hoi
Thodaatha Idaththinilae
Thottu Thottu Kadhai Padikka
Thodaatha Idaththinilae
Thottu Thottu Kadhai Padikka

Kannil Imaiyum Kanniyin Udaiyum
Sattrae Sarinthu Sammathikka

Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Aahaevaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Adi Muththaadavum Munnaeravum Vaa
Adi Muththaadavum Munnaeravum Vaa

Inbam Valarkkum Sirpam Ingae
Intha Mazhaikku Veppam Engae Vaa

Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa

Vaa Pakkam Vaa Song Lyrics From Vetri Mugam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies