Vaan Mazhai Pol

Vaan Mazhai Pol Lyric In English


வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து உருகும் உனையே நினைந்து நினைந்து துதிக்கிறேன்

வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

ஏட்டில் காதலை போற்றுவார் வீட்டில் காதலை தூற்றுவார் ஏட்டில் காதலை போற்றுவார் வீட்டில் காதலை தூற்றுவார்

எந்நாளில் உள்ளங்கள் மாறும் இளநெஞ்சங்கள் எப்போது சேரும் எந்நாளில் உள்ளங்கள் மாறும் இளநெஞ்சங்கள் எப்போது சேரும்

இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து மண் மீதிலே பொன்மாலைப் போல் செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ

வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து உருகும் உனையே நினைந்து நினைந்து துதிக்கிறேன்

வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும்




சோழன் திருமகள் மீதிலே கம்பன் மகன் கொண்ட காதலே சோழன் திருமகள் மீதிலே கம்பன் மகன் கொண்ட காதலே

வாளாலே துண்டாகலாச்சு அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு வாளாலே துண்டாகலாச்சு அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு

காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி மண் மீதிலே பொன்மாலைப் போல் செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ

வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து உருகும் உனையே நினைந்து நினைந்து துதிக்கிறேன்

வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும்



Vaan Mazhai Pol Thaen Tamizh Pol
Poovulagil Un Poong Kaadhal Vaazhum
Vaan Mazhai Pol Thaen Tamizh Pol
Poovulagil Un Poong Kaadhal Vaazhum

Kadhal Kaviyam Varainthu
Kannil Poomazhai Pozhinthu
Kadhal Kaviyam Varainthu
Kannil Poomazhai Pozhinthu
Urugum Unaiyae
Ninainthu Ninainthu Thudhikkiraen

Vaan Mazhai Pol Thaen Tamizh Pol
Poovulagil Un Poong Kaadhal Vaazhum

Yaettil Kadhalai Pottruvaar
Veettil Kadhalai Thoottruvaar
Yaettil Kadhalai Pottruvaar
Veettil Kadhalai Thoottruvaar

Ennaalil Ullangal Maarum
Ilanenjangal Eppothu Serum
Ennaalil Ullangal Maarum
Ilanenjangal Eppothu Serum

Iru Manam Inaintha Pin Jaadhagam Edharkku
Jaathigal Paarpathai Ulaginil Niruththu
Mann Meedhilae Ponmaalai Pol
Sendodu Vanndaada Mulveli Yaeno

Kadhal Kaviyam Varainthu
Kannil Poomazhai Pozhinthu
Kadhal Kaviyam Varainthu
Kannil Poomazhai Pozhinthu
Urugum Unaiyae
Ninainthu Ninainthu Thudhikkiraen

Vaan Mazhai Pol Thaen Tamizh Pol
Poovulagil Un Poong Kaadhal Vaazhum




Chozhan Thirumagal Meedhilae
Kamban Magan Konda Kadhalae
Chozhan Thirumagal Meedhilae
Kamban Magan Konda Kadhalae

Vaalaalae Thundaakalaachchu
Antha Rajjangam Ennaiyyaa Aachchu
Vaalaalae Thundaakalaachchu
Antha Rajjangam Ennaiyyaa Aachchu

Kadhalil Marainthavar Sariththiram Kodi
Idhai Ingu Thaduththida Yaenillai Needhi
Mann Meedhi Ponmaalai Pol
Sendodu Vanndaada Mulveli Yaeno

Vaan Mazhai Pol Thaen Tamizh Pol
Poovulagil Un Poong Kaadhal Vaazhum
Kadhal Kaviyam Varainthu
Kannil Poomazhai Pozhinthu
Urugum Unaiyae
Ninainthu Ninainthu Thudhikkiraen

Vaan Mazhai Pol Thaen Tamizh Pol
Poovulagil Un Poong Kaadhal Vaazhum



Vaan Mazhai Pol Song Lyrics From Endravathu Oru Naal (1986) | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies