Vaana Malai

Vaana Malai Lyric In English


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது

வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்

இதயம் ராத்திரியில்
இசையால் அமைதி பெறும்
இருக்கும் காயமெல்லாம்
இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும்
இசையால் பூ மலரும்
இரும்பு பாறையிலும்
இசையால் நீர் கசியும்
பழிவாங்கும் பகை நெஞ்சும்
இசையால் சாந்தி பெறும்

வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது

வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்


மா கம தாநிதா
க ம ப த நி தா நி
சா நி நீப பாக காச சாநி நீத
த சாம தா நீ பா க சா

குரலில் தேன் குழைத்து
குயிலைப் படைத்தவர் யார்
மனத்தை மெல்லிசையால்
இழுத்தே வைத்தவர் யார்
அறையில் பாட்டெடுப்பேன்
அரங்கம் தேவை இல்லை
சபையில் பேரெடுக்க
குயில்கள் இசைப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க
தினமும் பாடுகின்றேன்

வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது

வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்


Mmmmmmmmm
Mmmmmmm Mmm
Mmmmmmmmm

Vaana Mazhai Polae
Pudhu Paadalgal
Gaana Mazhai Thoovum
Mugil Aadalgal
Nilaikkum Gaanam Idhu
Nedu Naal Vaazhum Idhu

Vaana Mazhai Polae
Pudhu Paadalgal
Gaana Mazhai Thoovum
Mugil Aadalgal

Idhayam Raathiriyil
Isaiyaal Amaidhi Perum
Irukkum Kaayamellaam
Isaiyaal Aari Vidum
Kodhikkum Paalaiyilum
Isaiyaal Poo Malarum
Irumbu Paaraiyilum
Isaiyaal Neer Kasiyum
Pazhi Vaangum Pagai Nenjum
Isaiyaal Saanthi Perum

Vaana Mazhai Polae
Pudhu Paadalgal
Gaana Mazhai Thoovum
Mugil Aadalgal
Nilaikkum Gaanam Idhu
Nedu Naal Vaazhum Idhu

Vaana Mazhai Polae
Pudhu Paadalgal
Gaana Mazhai Thoovum
Mugil Aadalgal


Maa Gaama Dhanidhaa
Gamadhapanee Dhaani
Saani Neepa Paaga Gaasa Saani Needha
Dhasaamadhaa Neepaaga Saa

Kuralil Thaen Kuzhaithu
Kuyilai Padaithavar Yaar
Manathai Mellisaiyaal
Izhuthae Vaithavar Yaar
Araiyil Paatteduppen
Arangam Thaevai Illai
Sabaiyil Peredukka
Kuyilgal Isaippadhillai
Enakkae Naan Sugam Serkka
Dhinamum Paadugindren

Vaana Mazhai Polae
Pudhu Paadalgal
Gaana Mazhai Thoovum
Mugil Aadalgal
Nilaikkum Gaanam Idhu
Nedu Naal Vaazhum Idhu

Vaana Mazhai Polae
Pudhu Paadalgal
Gaana Mazhai Thoovum
Mugil Aadalgal