Vaazhkai Enbathu Pallu Koodama

Vaazhkai Enbathu Pallu Koodama Lyric In English


வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா இல்லை வானம் என்பது நீலம் மட்டுமா இல்லை வா தோழனேவிண்ணில் எட்டு வைக்கலாம் அட வான் நிலவுக்கே சிறு பொட்டு வைக்கலாம் சட்டங்கள் இல்லாத உலகம் போகலாம்

ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்ஹே ஹே

வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா இல்லை இல்லை இல்லை

வெட்டவெளி எங்கும் வட்டமிட்டு வட்டமிட்டு சட்டம் ஒன்றும் கிடையாது விண்வெளியில் ஏறி பந்து விளையாடு வெண்ணிலவு உடையாது துணிவோடு துணை தேடு

தினமும் காலை மாலை ரெண்டு வேளை காதல் செய்யவா அழகில் சேலை என்ன சல்வார் என்ன சேவை செய்யவா எல்லாம் கொள்ளை அழகு எங்கே இல்லை காதல் கூடாதென்றால் சொர்க்கம் வந்தும் சுகமில்லை

ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்ஹே ஹே

ஹோ வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா இல்லை ஹே நெவெர் நெவெர்


இந்த இளம் வயதில் பாடவில்லை என்றால் எப்பொழுது இசை பாட கோடை மழை கண்டும் ஆடவில்லை என்றால் எப்பொழுது மயில் ஆட யாரிங்கே தடை போட

அந்த வானம் எங்கே முடியும் என்றே மேகம் ஓடுது இந்த வாழ்க்கை எங்கே முடியும் என்றே கால்கள் ஓடுது வானம்பாடி போல கானம் பாடி உலகில் இன்பம் எங்கே செல்வோம் அங்கே உறவாடி

ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்

வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா இல்லை வானம் என்பது நீலம் மட்டுமா இல்லை வா தோழனேவிண்ணில் எட்டு வைக்கலாம் அட வான் நிலவுக்கே சிறு பொட்டு வைக்கலாம் சட்டங்கள் இல்லாத உலகம் போகலாம்

ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்


Vaazhkkai Enbadhu Pallu Koodama
Illai
Vaanam Enbadhu Neelam Mattuma
Illai
Vaa Thozhanae Vinnil Ettu Vaikkalaam
Ada Vaan Nilavukkae Siru Pottu Vaikkalaam
Sattangal Illaadha Ulagam Pogalaam

Joly Life Laali Pappu Joly Life
Laali Pappu Joly Life Laali Pappu

Vaazhkkai Enbadhu Pallu Koodama
Illai
Illaiillai

Vettaveli Engum Vattamidu Vattamidu
Sattam Ondru Kidaiyaadhu
Vinveliyil Yeri Pandhu Vilaiyaadu
Vennilavu Udaiyaadhu
Thunivodu Thunai Thedu

Dhinamum Kaalai Maalai Rendu Velai
Kaadhal Seiya Vaa
Azhagil Selai Enna Salvaar Enna
Sevai Seiya Vaa
Ellaam Kollai Azhagu Engae Illaihaha
Kaadhal Koodathendraal
Sorgam Vandhum Sugam Illai

Joly Life Laali Pappu Joly Life
Laali Pappu Joly Life Laali Pappu

Hoooo
Vaazhkkai Enbadhu Pallu Koodama
Illai
Yaa Never Never



Indha Ila Vayathil Paadavillai Endraal
Eppozhuthu Isai Paada
Kodai Mazhai Kandum Aadavillai Endraal
Eppozhuthu Mayil Aada
Yaar Ingae Thadai Poda

Andha Vaanam Engae Mudiyum Endrae
Megam Oduthu
Indha Vaazhkai Engae Mudiyum Endrae
Kaalgal Odudhu
Vaanampaadi Pola Kaanam Paadi
Ulagil Inbam Engae Selvom Angae Uravaadi

Joly Life Laali Pappu Joly Life
Laali Pappu Joly Life Laali Pappu

Vaazhkkai Enbadhu Pallu Koodama
Illai
Vaanam Enbadhu Neelam Mattuma
Illai
Vaa Thozhanae Vinnil Ettu Vaikkalaam
Ada Vaan Nilavukkae Siru Pottu Vaikkalaam
Sattangal Illaadha Ulagam Pogalaam

Joly Life Laali Pappu
Joly Life
Laali Pappu Joly Life
Laali Pappu



Vaazhkai Enbathu Pallu Koodama Song Lyrics From Thalaivasal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies