Vandha Mala |
|---|
பேட் டாங்கி ஸ்மால் வால்
பேட் டாங்கி ஸ்மால் வால்
பேட் டாங்கி ஸ்மால் வால்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்
வந்தா மல போன
முடி கட்டி இழு டாா்லிங்
அத்து உட்ட காத்தாடி நீ
சோக்கா பற டாா்லிங்
பல்பு ஒன்னு பியூஸா
போனா புடுங்கி தூக்கி போடு
வாழ்க்கை ஒன்னும் வட்டம்
இல்ல அதுதான் ஒத்த கோடு
பஸ்க்கு தான் பஞ்சா்
போட தேவை ஒரு ரோடு
குண்டு குழி ஆன பின்னே
லைஃப்பு மொக்க ரோடு
டாா்லிங் நம்ம
லைஃப்பு ரொம்ப ஷாா்ட்டு
மச்சி டாா்லிங் அட இஷ்டம்
போலே ஓட்டுடா டாா்லிங்
இங்க ஃபீலிங்ஸ் எல்லாம்
வேஸ்ட்டு மச்சி டாா்லிங்
இப்போ டீலிங்க் ஒன்னு போடுடா
போலாமா ஹே
வாங்கடி போலாம்
ஏ நாளான் கிளாசு
வாத்தியதான் கட்டி போட்டு
உதைக்கனும்டா அவன் வீட்டில்
உள்ள டாடா் தான் நல்ல கட்டி
புடிக்கனும்டா
ஏ மிட்நைட் ஆனா
டாஸ்மாக் கடைல பாா்டி
வைக்கனும்டா அதுக்கு நாலு
போலீஸ் பந்தவஸ்த் நமக்கு
கிடைக்கனும்டா
எல் ஐ சி மாடி மேல
மேட்ச்சு நடக்கனும்டா
அங்கிருந்து ஸ்பென்சேருக்கு
சிக்ஸா் அடிக்கனும்டா
டாா்லிங் நம்ம
லைஃப்பு ரொம்ப ஷாா்ட்டு
மச்சி டாா்லிங் அட இஷ்டம்
போலே ஓட்டுடா டாா்லிங்
இங்க ஃபீலிங்ஸ் எல்லாம்
வேஸ்ட்டு மச்சி டாா்லிங்
இப்போ டீலிங்க் ஒன்னு போடுடா
பழசு வெறுக்குதா
கண்ணு ரெண்டும் கலங்குதா
எதுகை மோனையும் எகத்தாளம்
அடிக்குதா
குருதி காதல குண்டு
மல்லி கணக்குதா துருவி
பாருடா துளு வெறும் தூளு டா
பொறுத்து பாருடா
பூகம்பமா மாறுடா இழுத்து
பாருடா போன வெறும்
ஹோ்டா ஹோ்டா ஹோ்டா
ஹோ்டா
மண்ணெண்ணெய்
வேப்பெண்ணை விளக்கெண்ணை
பாகிஸ்தான் தோத்தாக்க
எனக்கென்ன தீபிகா அனுஷ்கா
ஹன்சிகா பிரேகப் ஆனாக்க நமுக்கென்ன
ஏ டைட்டானிக்கு
ஷிப்புல இருந்து டைவ்வு
அடிக்கனும்டா அங்க சுனாமியே
வந்தா கூட சுவிம்மிங் போடனும்டா
ஃப்லைட்டுல தான்
வித்அவுட்ல தான் டிராவல்
பண்ணனும்டா அட மாட்டிக்கிட்டா
அங்கிருந்து ஃபுட்போா்ட் அடிக்கனும்டா
அவன நிறுத்த சொல்
நான் நிறுத்துறேன் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
Bad Donkey Small Wall
Bad Donkey Small Wall
Bad Donkey Small Wall
Yeahhahahaha
Hoi Hoihoi
Hoihoihoi
Vandha Mala Ponaa Mudi
Katti Izhu Darling
Athhu Utta Kaathaadi Nee
Sokka Para Darling
Bulb-U Onnu Fuse-Ah Pona
Pudungi Thooki Podu
Vaazhka Onnum Vattam Illa
Adhuthan Oththa Kodu
Busku Than Puncture Poda
Thevai Oru Rodd-U
Kundu Kuzhi Aana Pinnae
Life-U Mokkam Road-U
Darling
Namma Lifeu Romba Short-U Machi
Darling
Ada Ishtam Polae Oottu Da
Darling
Inga Feelings Ellam Waste Machi
Darling
Ippo Dealing Onnu Podu Daa
Polama
Hey Vaangadi Polam
Yeh Naalan Classu Vaathiya Thaan
Katti Pottu Othaikkanum Da
Avan Veettil Ulla Daughter Thaan
Nalla Katti Pudikkanum Da
Yeh Midnight Aana Tasmac Kadaila
Party Vaikanum Da
Adhuku Naalu Police Bandhavasth
Namakku Kedaikanam Da
Lic Maadi Melae
Matchu Nadakkanum Da
Angirunthu Spencerukku
Sixer Adikkanam Da
Darling
Namma Lifeu Romba Short-U Machi
Darling
Ada Ishtam Polae Oottu Da
Darling
Inga Feelings Ellam Waste Machi
Darling
Ippo Dealing Onnu Podu Daa
{Tantan Tadatantan Tada
Tantan Tadatann Daa}(2)
Palassu Verukutha
Kannu Randum Kalangutha
Ethuga Monayum
Egathaalam Adikkutha
Kuruthi Kaadhala
Gundu Malli Kanakkutha
Thuruvi Paaruda
Thulu Verum Thoolu Da
Poruthu Paaruda
Boogambama Maaruda
Illuthu Paaruda
Pona Verum Hair Da
Hair Dahair Dahair Da
Manena Vepennai Velekkenna
Pakisthan Thottakka Enakenna
Deepika Anushka Hansika
Breakup Aanakka Namukkenna
Yeh Titanicu Shipula Irunthu
Dive-U Adikkanum Da
Anga Tsunami Yae Vantha Kooda
Swimming Podanam Da
Flight-U La Than Without La
Travel Pannanum Da
Ada Maatikkitta Angirunthu
Footboard Adikkanum Da
{Tantan Tadatantan Tada
Tantan Tadatann Daa}(2)
{Avana Niratha Soll
Naan Niruthhuren}
Hoihoihoi
Hoihoihoi
