Vanna Vanna Vanna

Vanna Vanna Vanna Lyric In English


லாலாலா லாலாலா லாலாலா

வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே செங்கனி பருவம் இளமொட்டு உருவம் செங்கனி பருவம் இளமொட்டு உருவம் மிதக்கும் இனிய கனவே

வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே

சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள் மஞ்சளின் திருநாள் நிலவோ அன்ன நடை பின்ன சின்ன இடை வளைய பெண்மையின் நாணம் சிலையோ

ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும் குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே இது காலம் செய்த பிணைப்பு

ஹே லாலாலா லாலாலா லாலாலா


மஞ்சளோடு மாலை சூடினர் மணநாள் சேர்ந்தனர் மனதால் உறவில் கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம் வளர்ந்தன வருடம் கனவோ

பல நாள் உறவு பலன் வேண்டுமே மழலை விரும்பும் மனம் பாரம்மா என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண எதிர்காலம் தேடி நின்றாள்

வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே செங்கனி பருவம் இளமொட்டு உருவம் செங்கனி பருவம் இளமொட்டு உருவம் மிதக்கும் இனிய கனவே

வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே

லாலாலா லாலாலா லாலாலா


Lalalala

Vanna Vanna Vanna
Poonjolaiyil Poopolavae
Sengani Paruvam
Ilamottu Uruvam
Sengani Paruvam Ilamottu Uruvam
Midhakkum Iniya Kanavae

Vanna Vanna Vanna
Poonjolaiyil Poopolavae

Chinnanchiru Mullai Malarndhadhu Oru Naal
Manjalin Thirunaal Nilavoo
Anna Nadai Pinna Chinna Idai Valaiya
Penmaiyin Naanam Silaiyoo

Oru Naal Thalaivan Mugam Paarthathum
Kunindhaal Thalaiyai Nilam Paarthida
Enna Sugam Enna Sugam Jaadai Koorum Azhagae
Idhu Kaalam Seidha Pinaippu

Hae Lalalalla

Manjalodu Maalai Soodinaar Mana Naal
Serndhanar Manadhaal Uravil
Konjum Inbam Konja Nadanthathu Kudumbam
Valarndhana Varudam Kanavoo


Pala Naal Uravu Palan Vendumae
Mazhalai Virumbum Manam Paaramma
Enna Idhu Enna Idhu Thaaimai Inbam Kaana
Edhirkaalam Thedi Sendraal

Vanna Vanna Vanna
Poonjolaiyil Poopolavae
Sengani Paruvam
Ilamottu Uruvam
Sengani Paruvam Ilamottu Uruvam
Midhakkum Iniya Kanavae

Vanna Vanna Vanna
Poonjolaiyil Poopolavae

Lalalalala



Vanna Vanna Vanna Song Lyrics From Poottatha Poottukkal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies