Varam Tharum Vadivelan

Varam Tharum Vadivelan Lyric In English


வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன்

உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன் உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்

வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்

ஆஆஆவடிவேலா வடிவேலா வரம் தரும் வடிவேலா வடிவேலா

சிரித்த முகத்துடனே சிவன் அளித்த வரத்துடனே திருச்செந்தூர் வீற்றிருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன்

சிரித்த முகத்துடனே சிவன் அளித்த வரத்துடனே திருச்செந்தூர் வீற்றிருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன்

தோடுயர்ந்த மலையிலெல்லாம் சேவல் கொடி பறக்க வேலெடுத்து நீயிருப்பாய் ஆறுபடை சிறக்க மலையேறி மயிலேறி எனை நாடி ஓடோடி வருவானே வடிவேலனே

வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்


அருளும் கரத்துடனே இருள் விளக்கும் திறத்துடனே பிரணவத்தில் நிலைத்திருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன்

அருளும் கரத்துடனே இருள் விளக்கும் திறத்துடனே பிரணவத்தில் நிலைத்திருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன்

விண்ணுயர்ந்த உலகிலெல்லாம் தேவர்களும் வணங்க

அடியெடுத்து நீ கொடுத்தாய் திருப்புகழும் மணக்க

ஒளியாகி வெளியாகி அமுதாகி தமிழாகி வருவானே வடிவேலனே

வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன்

உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன் உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்


Varam Tharum Vadivelan
Vaazha Vaikkum Dheivam Avan
Varam Tharum Vadivelan
Vaazha Vaikkum Dheivam Avan

Umai Petra Mainthan Intha
Ulagai Aalum Vendhanavan
Umai Petra Mainthan Intha
Ulagai Aalum Vendhanavan

Varam Tharum Vadivelan
Vaazha Vaikkum Dheivam Avan
Umai Petra Mainthan Intha
Ulagai Aalum Vendhanavan

Aa Aa Aa
Vaidvelaa Vadivelaa
Varam Tharum Vadivelaa Vadivelaa

Siritha Mugathudane
Sivan Alitha Varathudane
Thiruchendur Veetrirukkum
Engal Singaara Vadivelan

Siritha Mugathudane
Sivan Alitha Varathudane
Thiruchendur Veetrirukkum
Engal Singaara Vadivelan

Thoduyarntha Malaiyilellaam
Seval Kodi Parakka

Veleduthu Neeyiruppaai
Aarupadai Sirakka

Malaiyeri Mayileri Enai Naadi
Oadodi Varuvaane Vadivelane

Varam Tharum Vadivelan
Vaazha Vaikkum Dheivam Avan
Umai Petra Mainthan Intha
Ulagai Aalum Vendhanavan


Arulum Karathudane
Irul Vilakkum Thirathudane
Pranavathil Nilaithirukkum
Engal Singaara Vadivelan

Arulum Karathudane
Irul Vilakkum Thirathudane
Pranavathil Nilaithirukkum
Engal Singaara Vadivelan

Vinnuyarntha Ulagilellaam
Dhevargalum Vananga

Adiyeduthu Nee Koduthaai
Thiruppugazhum Manakka

Oliyaagi Veliyaagi Amudhaagi
Tamilaagi Varuvaane Vadivelane

Varam Tharum Vadivelan
Vaazha Vaikkum Dheivam Avan

Varam Tharum Vadivelan
Vaazha Vaikkum Dheivam Avan

Umai Petra Mainthan Intha
Ulagai Aalum Vendhanavan

Umai Petra Mainthan Intha
Ulagai Aalum Vendhanavan

Varam Tharum Vadivelan Song Lyrics From Varam Tharum Vadivelan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies