Vasamalli Poovu Poovu

Vasamalli Poovu Poovu Lyric In English


ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ ஓ ஓஹ்ஹோ ஓ ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ ஓ ஓஹ்ஹோ ஓஹஹோஓ

வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் ஏதோ ஏதோ நோவு நோவு கொஞ்சம் பேசு நேசத்தில்

சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ

வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில்

நீராட நான் போனாலும் நீரெல்லாம் உன் தோற்றம் தென்றல் காற்று தொட்டாலும் தீண்டும் உந்தன் ஏக்கம்

உன்னால் வாடும் அன்னம் நான் என் மேல் ஏனோ கோபம் உன் பின்னாலே என்றும் நான் கொல்லாதே என் சாபம்

சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ

வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில்


கண்ணா உந்தன் பின்னாலே எண்ணில்லாத ராதை வேண்டாம் என்று சொன்னாலும் வந்தாளே உன் பாதை

சூடா முல்லை வீண் தானே உண்மை சொல்லு ராசா பாடா ராகம் வேண்டாமே பாடிப் பழகு லேசா

சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ

வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில்

சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ

வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் ஏதோ ஏதோ நோவு நோவு கொஞ்சம் பேசு நேசத்தில்




Vaasa Malli Poovu Poovu
Aasai Rasa Vaasalil
Yaedho Yaedho Novu Novu
Konjam Pesu Nesaththil

Sollu Vaarththai Poiyae Illai
Sonnaal Kelaayo
Thalli Pogum Ennam Yaeno
Anbai Thaaraayo

Vaasa Malli Poovu Poovu
Aasai Rasa Vaasalil

Neeraada Naan Ponaalum
Neerellaam Un Thottram
Thendral Kaattru Thottaalum
Theendum Unthan Yaekkam

Unnaal Vaadum Annam Naan
En Mael Yaeno Kobam
Un Pinnaalae Endrum Naan
Kollaathae En Saabam

Sollum Vaarththai Poiyae Illai
Sonnaal Kelaayo
Thalli Pogum Ennam Yaeno
Anbai Thaaraayo

Vaasa Malli Poovu Poovu
Aasai Rasa Vaasalil


Kannaa Unthan Pinnaalae
Ennilaatha Radhai
Vendaam Endru Sonnaalum
Vanthaalae Un Paadhai

Soodaa Mullai Veen Thaanae
Unmai Sollu Rasa
Paada Raagam Vendaamae
Paadi Pazhagu Lesaa

Sollum Vaarththai Poiyae Illai
Sonnaal Kelaayo
Thalli Pogum Ennam Yaeno
Anbai Thaaraayo

Vaasa Malli Poovu Poovu
Aasai Rasa Vaasalil

Sollum Vaarththai Poiyae Illai
Sonnaal Kelaayo
Thalli Pogum Ennam Yaeno
Anbai Thaaraayo

Vaasa Malli Poovu Poovu
Aasai Rasa Vaasalil
Yaedho Yaedho Novu Novu
Konjam Pesu Nesaththil

Vasamalli Poovu Poovu Song Lyrics From Sevvanthi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies