Veeraiyya Veeraiyya |
|---|
பீபிப்பி பீபீ பீபிப்பி பீபீ
பீபிப்பி பீபிபி பீபிப்பி பீபிப்பி பீபிப்பிப்பி
வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
ஆம்பளையா இல்ல பொம்பளையா
இவரு ஆம்பளன்னா நீ நம்புவியா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா
வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
கோழி கூவுது முன்னாலே
சேவல் ஓடுது பின்னாலே
கோழி கூவுது முன்னாலே
சேவல் ஓடுது பின்னாலே
அடி அச்சச்சோ அச்சச்சச்சோ
அவசரம் படலாமா
உன் வீரத்த சூரத்த
வெளியில விடலாமா
அர்ஜுனர பாத்தீகளா ஆஹா
ஓ ஹோய்
அவருக்கென்ன கேட்டீகளா ஆஹா
ஹோய்
புத்தி இப்ப போட்டீகளா ஆஹா
ஹேய்
உனக்கு இப்போ வேட்டிகளா ஆஹா
அசடுகள் வழியுது அடிக்கடி நழுவது
அறிஞ்சிக்க மாட்டீகளா
வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
ஆம்பளையா இல்ல பொம்பளையா
இவரு ஆம்பளன்னா நீ நம்புவியா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா
வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
தாக்கிட ஜம்கிட தரிகிட தா
தரிகிட தா
தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட தோம்
தரிகிடதோம்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பாத்தா முழிக்குது பாரேன்டி
ஆத்தா காரணம் கேளேன்டி
பாத்தா முழிக்குது பாரேன்டி
ஆத்தா காரணம் கேளேன்டி
அடி அச்சச்சோ அச்சச்சச்சோ
பயில்வான் மகனே வா
நீ கத்துக்க வித்தைகள்
ஆயிரம் சொல்வேன் வா
அணிகளுக்கு ஆதாரம்
ஓ ஹோய்
உறவு தரும் சம்சாரம்
ஹோ
மனதில் உள்ள எண்ணங்கள்
ஹேய்
சொல்லுவதில் தான் வீரம்
அவசரம் எதுக்கிது அலையுது நெளியுது
வழி விட மாட்டீகளா
வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
ஆம்பளையா இல்ல பொம்பளையா
இவரு ஆம்பளன்னா நீ நம்புவியா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா
வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
Peepippi Peepee Peepippi Peepee
Peepippi Peepipi Peepippi Peepippi Peepeepippi
Veeraiyaa Veeraiyaa
Nee Ippo Yaaraiyyaa
Veeraiyaa Veeraiyaa
Nee Ippo Yaaraiyyaa
Aambalaiyaa Illa Pombalaiyaa
Ivaru Ambalainnaa Nee Nambuviyaa
Meesaiyilae Aasai Irukku
Antha Aasaiyilae Veeram Irukkaa
Meesaiyilae Aasai Irukku
Antha Aasaiyilae Veeram Irukkaa
Veeraiyaa Veeraiyaa
Nee Ippo Yaaraiyyaa
Kozhi Koovuthu Munaalae
Seval Ooduthu Pinaalae
Kozhi Koovuthu Munaalae
Seval Ooduthu Pinaalae
Adi Achchachcho Achchchchcho
Avasaram Padalaamaa
Un Veeraththa Sooraththa
Veliyila Vidalaamaa
Arjunara Paaththeegalaa Aahaa
Oo Hoi
Avarukenna Ketteegalaa Aahaa
Hoi
Buththi Ippa Potteegalaa Aahaa
Hei
Unakku Ippo Vettigalaa Aahaa
Asadugal Vazhiyuthu Adikkadi Nazhuvathu
Arinjikka Maatteegalaa
Veeraiyaa Veeraiyaa
Nee Ippo Yaaraiyyaa
Aambalaiyaa Illa Pombalaiyaa
Ivaru Ambalainnaa Nee Nambuviyaa
Meesaiyilae Aasai Irukku
Antha Aasaiyilae Veeram Irukkaa
Meesaiyilae Aasai Irukku
Antha Aasaiyilae Veeram Irukkaa
Veeraiyaa Veeraiyaa
Nee Ippo Yaaraiyyaa
Veeraiyaa Veeraiyaa
Nee Ippo Yaaraiyyaa
Thaakkida Jamkida Tharigidathaa
Tharigida Thaa
Tharigida Thom Tharigida Thom Tharigida Thom
Tharigida Thom
Hoi Hoi Hoi Hoi
Paaththaa Muzhikkuthu Paaraendi
Aaththaa Kaaranam Kelaendi
Paaththaa Muzhikkuthu Paaraendi
Aaththaa Kaaranam Kelaendi
Adi Achchachcho Achchchchcho
Payilvaan Maganae Vaa
Nee Kaththukka Viththaigal
Aayiram Solvaen Vaa
Anigalukku Aadhaaram
Oo Hoi
Uravu Tharum Samsaaram
Ho
Manathil Ulla Ennangalum
Hei
Solluvathilthaan Veeram
Avasaram Edhukidgu Alaiyuthu Neliyuthu
Vazhi Vida Maatteegalaa
Veeraiyaa Veeraiyaa
Nee Ippo Yaaraiyyaa
Veeraiyaa Veeraiyaa
Nee Ippo Yaaraiyyaa
Aambalaiyaa Illa Pombalaiyaa
Ivaru Ambalainnaa Nee Nambuviyaa
Meesaiyilae Aasai Irukku
Antha Aasaiyilae Veeram Irukkaa
Meesaiyilae Aasai Irukku
Antha Aasaiyilae Veeram Irukkaa
Veeraiyaa Veeraiyaa
Nee Ippo Yaaraiyyaa
Veeraiyaa Veeraiyaa
Nee Ippo Yaaraiyyaa
