Vennila Vennila |
|---|
பப்பபார பபபபபாரா பப்பபா
பப்பபார பபபபபாரா பப்பபா
வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்டா
பின்னர் வீரப்பன் மீசைக்குள்ள
ஒளிஞ்சுகிட்டா
தங்க பூவே வெள்ளி தீவே
என்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
பெண்ணதான் பெண்ணதான்
திருடிகிட்ட
பின்னர் பின் லடன் தாடிக்குள்ள
ஒளிஞ்சுகிட்ட
மச்சக்காரி இச்சகாரி
என்ன எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட
எனது கண்கள் கண்கள்
என்னை ஏமாற்றுமா
கண் பொய்யும் சொல்லும்
பொய்யும் நிஜமா அடி ஐயையையையா
ஹஹஹஹஹஹா
திருடனேஏஏ
அழகனேஏஏ
விஞ்ஞான கள்ளன் நீ என்று கண்டும்
உள்ளாடை நீராடுதே
தடக் தடக் என செய்தாய்
என்னை வெடுக்கு வெடுக்கு என்று கொய்தாய்
அப்போது வில்லி இப்போது அள்ளி
உன் பாதை வேராகுதே
சுருக்கு சுருக்கு என்று வைத்தாய்
பின்பு கழிக்கு கழிக்கு நகை செய்தாய்
வா என்ன தடை
நீ என்னை உடை
பச்சோந்தி பாவையே
உன் மனசில் என்னடி
உள் நெஞ்சில் உள்ளதை
ஒரு சொல்லில் சொல்லடி
பெண்ணிடத்திலே பெரும் பொருள்
எங்கே உண்டு கண்டறி
அந்த பொருளை திருட வா
நீ திருடல் திலகம் வாடா வா வா
தங்க பூவே வெள்ளி தீவே
என்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
மச்சக்காரி இச்சுகாரி
என்ன எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட
அழகியேஏஏ
அழகியேஏஏ
பொன் என்ற கன்னம்
தின் என்ற நெஞ்சம்
என் கண்ணை பாதிக்குதே
ஒழுக்கு மொழுக்கு என்னும் வாதம்
நெஞ்சில் சதக் சதக் வாள் வீசும்
துப்பாக்கி கண்கள்
பீரங்கி தோள்கள்
என் கற்பை சோதிக்குதே
சரக் சரக் என வந்தாய்
நெஞ்சை சுருக்கு சுருக்கு என செய்தாய்
நீ ஒரு மலை
நான் அதில் மழை
மழை வந்தால்
மலை எல்லாம் அதன்
மர்மம் நனையுமே
அது போலே மழை பொழி
என் அணுக்கள் நனையட்டும்
கொஞ்ச கொஞ்சமாய் இமையத்தை
கோன் ஐஸ் கிரீம்மாய் கரைக்கிறாய்
நான் கட்டுக்கடங்கா சூரியன்
என்ன கர்சீப்குள்ளே கைது செய்தாய்
வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்டா
பின்னர் வீரப்பன் மீசைக்குள்ள
ஒளிஞ்சுகிட்டா
தங்க பூவே வெள்ளி தீவே
என்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
எனது கண்கள் கண்கள்
என்னை ஏமாற்றுமே
கண் பொய்யும் சொல்லும்
பொய்யும் நிஜமா அடி ஐயையையையா
ஹஹஹஹஹஹா
Pappapaara Papappapaara Papapapaa
Pappapaara Papappapaara Papapapaa
Vennila Vennila Thirudi Putta
Pinnar Veerappan Meesaikkulla
Ozhinchukitta
Thanga Poovae Velli Theevae
Enna Thappu Thappa Purinchukitta
Penna Than Penna Thaan
Thirudikitta
Pinnar Bin Laden Thaadikkulla
Ozhinchukitta
Machakari Ichakaari
Enna Yekku Thappa Purinchukitta
Enathu Kangal Kangal
Ennai Yemaatruma
Kan Poiyum Sollum
Poiyum Nijama Adi Aiyaiyaiyaiyaa
Hahahahahahahaaa
Thirudanaeaeae
Azhaganaeaeae
Vinnyaana Kallan Neeyendru Kandum
Ullaadai Neeraaduthae
Thadak Thadak Ena Seithaai
Ennai Veduku Veduku Endru Koidhaai
Appothu Villi Ippothu Alli
Un Paadhai Veraaguthae
Suruku Suruku Endru Vaithaai
Pinbu Kazhiku Kazhiku Nagai Seidhai
Vaa Enna Thadai
Nee Ennai Udai
Pachondhi Paavaiyae
Un Manasil Ennadi
Ul Nenjil Ulladhai
Oru Sollil Solladi
Pennidathilae Perum Porul
Engae Undu Kandari
Andha Porulai Thiruda Vaa
Nee Thirudal Thilagam Vaada Vaa Vaa
Thanga Poovae Velli Theevae
Enna Thappu Thappa Purinchukitta
Machakari Ichakaari
Enna Yekku Thappa Purinchukitta
Azhagiyaeaeae
Azhagiyaeaeae
Pon Endra Kannam
Dhin Endra Nenjam
En Kannai Baadhikkuthae
Ozhukku Mozhukku Ennum Vaadham
Nenjil Sadhak Sadhak Vaal Veesum
Thuppakki Kangal
Beerangi Tholgal
En Karpai Sodhikkuthae
Sarak Sarak Yena Vandhai
Nenjai Suruku Suruku Yena Seidhai
Nee Oru Malai
Naan Adhil Mazhai
Mazhai Vandhaal
Malai Ellam Athan
Marmam Nanaiyumae
Adhu Pole Mazhai Pozhi
En Anukkal Nanaiyattum
Konjam Konjamaai Imaiyathai
Cone Ice Cream-Aai Karaikirai
Naan Kattukkadanga Sooriyan
Enna Kerchief-Kulle Kaidhu Seidhaai
Vennila Vennila Thirudi Putta
Pinnar Veerappan Meesaikkulla
Ozhinchukitta
Thanga Poovae Velli Theevae
Enna Thappu Thappa Purinchukitta
Enathu Kangal Kangal
Ennai Yemaatruma
Kan Poiyum Sollum
Poiyum Nijama Adi Aiyaiyaiyaiyaa
Hahahahahahahaaa