Vikram Title

Vikram Title Lyric In English


பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல்ஆசிரியர் : விஷ்ணு இடவன்

நாயகன் மீண்டும் வர எட்டு திக்கும் பயம் தானே

ராட்சச ராமன் என கனவை கொண்டவன் இவன் தானே

இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும் இவன் கலை ஞானம் போர் வினையாகும்

இவன் அடையாளம் அது கடலாகும் பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும்

ஆரம்பிக்கலாங்களா



விக்ரம் விக்ரம்(4)

நாயகன் மீண்டும் வர எட்டு திக்கும் பயம் தானே


ராட்சச ராமன் என கனவை கொண்டவன் இவன் தானே

விழுந்தால் இடையாய் எழுந்தால் மலையாய் தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன்

பல வாள் துளைத்தும் இவன் விழுந்ததில்லை உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை

இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை அவனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை

ஆரம்பிக்கலாங்களா



விக்ரம் விக்ரம்(4)



Lyrics By : Vishnu Edavan

Naayagan Meedum Vara
Ettu Thikkum Bayamdhanae

Ratchasan Raman Yena
Kanavai Kondavan Ivan Dhanae

Ivan Varalaarum
Oru Yugam Paadum

Ivan Kalai Dhaagam
Por Vinaiyagum

Ivan Adaiyaalam
Adhu Kadalagum

Pala Porvendra
Oru Peyar Aagum

Aarambikalangala

Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhimhahahaha

Vikram Vikram
Vikram Vikram
Vikramvikram
Vikramvikram


Naayagan Meedum Vara
Ettu Thikkum Bayamdhanae

Ratchasan Raman Yena
Kanavai Kondavan Ivan Dhanae

Vizhundhal Idiyai
Ezhundhal Malaiyaai
Thalaivan Oruvan
Perum Por Kalaingan

Pala Vaal Thuzhaithum
Ivan Vizhundhadhillai
Ulagey Edhirthum
Ivan Adangavillai

Idhu Pol Oruvan
Ingu Vaazhndhadillai
Avanae Muyandrum
Ivan Maindhadhillai

Aarambikalangala

Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhimhahahaha

Vikram Vikram
Vikram Vikram
Vikramvikram
Vikramvikram

Vikram Title Song Lyrics From Vikram-2022 | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies