Vittu Poga Maten |
|---|
எனை சுத்தும் பூமி
இப்ப ஸ்லோவாகுது
உன்னை பார்க்கும் போது மட்டும்
ஸ்பீடு ஏறுது
புதுசாதான்
ஒன் சைடு லவ்வ பண்ணி
ஸ்ட்ராங் ஆகுறேன்
ஸ்ட்ராங் ஆகுறேன்
டீனேஜ்ஜூ பையன் நானும்
டான் ஆகுறேன்ஹே மாமு
56 ஹைட்டுல
ஒரு தெர்மமீட்டர் போகுது
கிராஸ் பண்ணும் டைம்ல
என் பாடி ஹீட்டும் ஏறுது
போனிடெய்லு ஹேர்ருல
நீ என்னை கடத்தி போகுற
பிளாக் அண்ட் ஒயிட்டு கண்ணுல
என்னை அடிச்சு போடுற
நைன்டீன்ல ஸ்டார்ட் ஆனது
நைன்டிஷ் லவ் ப்ளூம் ஆனது
ஆண்ட்ரைட்ல ஸ்டோரேஜ் எல்லாம்
அவ போட்டோவா புல் ஆனது
நைன்டீன்ல ஸ்டார்ட் ஆனது
நைன்டிஷ் லவ் ப்ளூம் ஆனது
என்னோட ஹார்ட்டுக்குள்ள
லவ் சாங் ஒன்னு டுயூன் ஆனது
நான் விட்டு போக மாட்டேன்
நீ தப்பே தப்பே பண்ணாலும்
நான் சைட்டு அடிக்க பாப்பேன்
நீ தூரம் போயி நின்னாலும்
நான் பொத்தி வச்சு கேப்பேன்
நீ திட்டி திட்டி போனாலும்
நான் விட்டு போக மாட்டேன்
நீ என்ன தப்பு செஞ்சாலும்
அழகான தேவதை
அவ என்னை கடந்து போகுறா
ஒரு குயிட்டு ஸ்மைல்லுல
அவ என்னை போட்டு தள்ளுறா
புரியாத பார்வையில்
அவ என்னனன்வோ சொல்லுறா
டஃப் ஆன ரூட்டுல
அவ என்னை கூட்டி செல்லுறா
ஹே பெண்ணே
கொஞ்சம் என்னை திரும்பி பாரேன்டி
ஒரு வாட்டி
நீதான் ஓகே சொல்லி போயேன்டி
நான் விட்டு போக மாட்டேன்
நீ தப்பே தப்பே பண்ணாலும்
நான் சைட்டு அடிக்க பாப்பேன்
நீ தூரம் போயி நின்னாலும்
நான் பொத்தி வச்சு கேப்பேன்
நீ திட்டி திட்டி போனாலும்
நான் விட்டு போக மாட்டேன்
நீ என்ன தப்பு செஞ்சாலும்
Enai Suthum Boomi
Ippo Slow-Vaguthu
Unai Paarkkum Mattum
Speed-U- Yeruthu
Pudhusaa Thaan
One Side Love-Ah Panni
Strong Aaguren
Strong Aaguren
Teenage-U Paiyan Naanum
Don Aagurenhey Maamu
56 Height-Ula
Oru Thermometer Poguthu
Cross Pannum Timeu-La
En Body Heat-Um Yeruthu
Pony Tailu Hairu-La
Nee Ennai Kadathi Pogura
Black And White-U Kannula
Ennai Adichi Podura
Nineteen-La Start Aanadhu
90’S Love Bloom Aanadhu
Android-La Storage Ellaam
Ava Photo-Va Full Aanadhu
Nineteen-La Start Aanadhu
90’S Love Bloom Aanadhu
Ennoda Heartu-Kulla
Love Song Onnu Tune Aanadhu
Naan Vittu Poga Maaten
Nee Thappae Thappae Pannaalum
Naan Sightu Adikka Paapen
Nee Dhooram Poyi Ninnaalum
Naan Poththi Vachu Keppen
Nee Thitti Thitti Ponaalum
Naan Vittu Poga Maaten
Nee Enna Thappu Senjaalum
Azhagaana Devathai
Ava Ennai Kadanthu Pogura
Oru Cute-U Smileu-La
Ava Ennai Pottu Thallura
Puriyatha Paarvaiyil
Ava Ennanavo Sollura
Tough-Aana Route-La
Ava Ennai Kootti Sellura
Hey Pennae
Konjom Ennai Thirumbi Paarendi
Oru Vaatti
Needhaan Okay Solli Poyendi
Naan Vittu Poga Maaten
Nee Thappae Thappae Pannaalum
Naan Sightu Adikka Paapen
Nee Dhooram Poyi Ninnaalum
Naan Poththi Vachu Keppen
Nee Thitti Thitti Ponaalum
Naan Vittu Poga Maaten
Nee Enna Thappu Senjaalum
