Vittu Vittu Thudikkudhu

Vittu Vittu Thudikkudhu Lyric In English


கூ கூ குக்குக்கூ கூ கூ கூ கூ குக்குக் கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கூ

விட்டு விட்டு துடிக்குது மனசு அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு விட்டு விட்டு துடிக்குது மனசு அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு

கண்ணனேஏ இருவர் : புடவைக்கு விடுமுறை விடுகின்ற பொழுதல்லவா

விட்டு விட்டு துடிக்குது மனசு அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு விட்டு விட்டு துடிக்குது மனசு அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு

கண்ணனேஏ இருவர் : புடவைக்கு விடுமுறை விடுகின்ற பொழுதல்லவா

ஹ்ம்ம் ம்ம்ஹ்ம்ம் ம்ம் கூ கூ குக்குக் கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கூ

காமன் பூஜை காண காலம் பார்க்கலாமா முப்பது நாளும் முகூர்த்தம் மோக ராகம் பாடலாமா கணவன் ஆன பின்பும் கள்ளக் காதல்தானா காதல் மான்கள் ரெண்டும் திருட்டு பூனையாகலாமா

பொன்மேனி எங்கும் தாவித் தாவி பொல்லாத கண்கள் போகும் முன்னாடி கண்கள் போன பின்பு பின்னாடி கைகள் போகும்அம்மாஅம்மமம்மம்மா ஆஅஆஆஆ

விட்டு விட்டு துடிக்குது மனசு அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு விட்டு விட்டு துடிக்குது மனசு அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு


கண்ணனேஏ இருவர் : புடவைக்கு விடுமுறை விடுகின்ற பொழுதல்லவா

கூ கூ குக்குக் கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கூ

தோளில் சாய்ந்து கொண்டேன் சொர்க்கலோகம் போறோம் ஆதாம் ஏவாள் ஆனோம் இடையில் ஆடை எங்கு காணோம்

முத்தமிட்ட பொழுது மூச்சு வாங்கும் முல்லை இரவும் பகலும் தொல்லை இடைவேளை ஏதும் இல்லை

இப்போது காணும் இந்த இன்பம் எப்போதும் வேண்டும் கண்ணா முந்தானை கொஞ்சம் ஈரமாக முத்தாட வேண்டும் மன்னாஅம்மாஅம்மம்மம்மா ஆஅஆஆஆ

விட்டு விட்டு துடிக்குது மனசு அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு விட்டு விட்டு துடிக்குது மனசு அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு

கண்ணனேஏ இருவர் : புடவைக்கு விடுமுறை விடுகின்ற பொழுதல்லவா

கூ கூ குக்குக் கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கூ


Koo Koo Kukkoo Koo Koo
Koo Koo Kukkoo Koo
Kukkoo Kukkoo Kukkoo Kukkoo Koo

Vittu Vittu Thudikkuthu Manasu
Adi Thattukettu Thavikkuthu Vayasu
Vittu Vittu Thudikkuthu Manasu
Adi Thattukettu Thavikkuthu Vayasu

Kannanaeae
Pudavaikku Vidumurai
Vidugindra Pozhuthallavaa

Vittu Vittu Thudikkuthu Manasu
Adi Thattukettu Thavikkuthu Vayasu
Vittu Vittu Thudikkuthu Manasu
Adi Thattukettu Thavikkuthu Vayasu

Kannanaeae
Pudavaikku Vidumurai
Vidugindra Pozhuthallavaa

Hmmm Mmhmm Mm
Koo Koo Kukkoo Koo
Kukkoo Kukkoo Kukkoo Kukkoo Koo

Kaaman Poojai Kaana Kaalam Paarkkalaamaa
Muppathu Naalum Mukoorththam Moga Raaga Paadalaamaa
Kanavan Aana Pinnum Kalla Kadhalthaanaa
Kadhal Maangal Rendum Thiruttu Poonaiyaagalaamaa

Ponmeni Engum Thaavi Thaavi
Pollaatha Kangal Pogum
Munnaadi Kangal Pona Pinbu
Pinnaadi Kaigal Pogumammaaammammmmaa
Aaaaaaaaa

Vittu Vittu Thudikkuthu Manasu
Adi Thattukettu Thavikkuthu Vayasu
Vittu Vittu Thudikkuthu Manasu
Adi Thattukettu Thavikkuthu Vayasu


Kannanaeae
Pudavaikku Vidumurai
Vidugindra Pozhuthallavaa

Koo Koo Kukkoo Koo
Kukkoo Kukkoo Kukkoo Kukkoo Koo

Tholil Saainthu Kondaen
Sorkkalogam Porom
Aadhaam Yaevaal Aanom
Idaiyil Aadai Engu Kaanom

Muththamitta Pozhuthu Moochchu Vaagum Mullai
Iravum Pagalum Thollai
Idaivelai Yaedhum Illai

Ippothu Kaanum Intha Inbam
Eppothum Vendum Kannaa
Munthaanai Konjam Eeramaaga
Muththaada Vendum Mannaaammaaammammmaa
Aaaaaaaaa

Vittu Vittu Thudikkuthu Manasu
Adi Thattukettu Thavikkuthu Vayasu
Vittu Vittu Thudikkuthu Manasu
Adi Thattukettu Thavikkuthu Vayasu

Kannanaeae
Pudavaikku Vidumurai
Vidugindra Pozhuthallavaa

Koo Koo Kukkoo Koo
Kukkoo Kukkoo Kukkoo Kukkoo Koo

Vittu Vittu Thudikkudhu Song Lyrics From Jadikketha Moodi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies