Yaaridhu Devathai

Yaaridhu Devathai Lyric In English


யாரிது தேவதை ஓராயிரம் பூமழை ஹ்ஹ யாரிது தேவதை ஓராயிரம் பூமழை சுகம் தரும் நிலா வரும் திருவிழா இதோ என் காதல் தேசம் இங்கே

யாரிது தேவதை ஓராயிரம் பூமழை



காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ தான் ஆஆகாலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ

பொன் வீணையே புதுப்பாடகன் தொடும் நேரமோஓஓ கண்மணியே என் உயிரே பூவிழி பைங்கிளி தேன் மழை பொழிந்திட

யாரிது தேவதை ஓராயிரம் பூமழை


மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ ஆஆமேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ

இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆஆ பூ முகமோ பால் நிலவோ பார்த்ததும் பூத்திடும் யாத்திரை இரவினில்

யாரிது தேவதை ஓராயிரம் பூமழை சுகம் தரும் நிலா வரும் திருவிழா இதோ என் காதல் தேசம் இங்கே

யாரிது தேவதை ஓராயிரம் பூமழை


Yaarithu Devathai Ooraayiram Poomazhai
Hhha Yaarithu Devathai Ooraayiram Poomazhai
Sugam Tharumnilaa Varum Thiruvizhaa
Idho En Kadhal Dhesam Ingae

Yaarithu Devathai Ooraayiram Poomazhai



Kaalangal Kondaadum Saamrajyam Nee
En Kaiyodu Vanthaadum Poonthottam Neethaan
Aaaakaalangal Kodaadum Saamrajyam Nee
En Kaiyodu Vanthaadum Poonthottam Neethaan

Pon Veenaiyae
Pudhu Paadagan Thodum Neramooooo
Kanmaniyae En Uyirae
Poovizhi Painkili Thaen Mazhi Pozhinthidaa

Yaarithu Devathai Ooraayiram Poomazhai


Megangal Poo Thoovum Sevvaanam Nee
Dhinam Naan Vanthu Neeraadum Thenaaru Nee
Aaaamegangal Poo Thoovum Sevvaanam Nee
Dhinam Naan Vanthu Neeraadum Thenaaru Nee

Idhazh Oosaigal
Pudhu Aasaigal Paripaasaigalaaaa
Poo Mugamo Paal Nilavo
Paarththathum Pooththidum Yaaththirai Iravinil

Yaarithu Devathai Ooraayiram Poomazhai
Sugam Tharumnilaa Varum Thiruvizhaa
Idho En Kadhal Dhesam Ingae

Yaarithu Devathai Ooraayiram Poomazhai

Yaaridhu Devathai Song Lyrics From Oor Kuruvi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies