Yaei Kuruvi

Yaei Kuruvi Lyric In English


ராரார ராராஊஊ ராரார ராராஊஊ

ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு

உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு

நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே

தாராரார ரா தாராரார ராஏஏஹே

பூவுக்குள் பூமியினை பூட்டி வைப்போம் அந்த வானத்தை வேறு இடம் மாற்றி வைப்போம்

விண்மீன்கள் நாம் எடுத்து துடைத்து வைப்போம் அட விண்வெளியில் விடியும் வரை குடியிருப்போம்

இன்னும் இன்னும் சில மாற்றம் செய்வோம் அட அன்பே எல்லாம் நாம் காதல் செய்வோம்

நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமேஏ

ராரார ராராராரார ராராரேஆஹா


ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா



ஐ நா வின் பொது சபையில் நேற்றைக்கு நீ என்னோடு சேர்ந்திடவே தீர்மானம் பாராளும் மேல் சபையில் வாழ்க்கைக்கு நீ ஒரு ஒட்டு போட்டதனால் வெகுமானம்

உன் மௌனம் பேச நான் மொழியை ஆவேன் உன் வாசம் கொண்டே நான் சுவாசம் செய்வேன்

நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமேஏ லால லால லா லால லால் லா லே ஆ ஹா

ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு

உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு

நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே

தாராரார ரா தாராரார ராஏஏஹே தாராரார ரா தாராரார ராஏஏஹே


Raaraara Raaraaoooo
Raaraara Raaraaoooo

Yaei Kuruvi Yaei Kuruvi
Paranthathu Pothaathaa
Rooroo Rooroo Rooroo Roorooru

Un Siragai Naan Aniya
Thanthaal Aagaathaa
Rooroo Rooroo Rooroo Roorooru

Noottraandai Kollai Adippomae Naamae
Ulagaththai Kaiyil Pidippomae Naamae

Thaaraaraara Raa Thaaraaraara Raayaeyaehae

Poovukkul Bhoomiyinai Pootti Vaippom
Antha Vaanaththai Veru Idam Maatri Vaippom

Vinnmeengal Naam Eduththu Thudaiththu Vaippom
Ada Vinnveliyil Vidiyum Varai Kudiyiruppom

Innum Innum Sila Maattaram Seivom
Ada Anbe Ellaam Naam Kaadhal Seivom

Noottraandai Kollai Adippomae Naamae
Ulagaththai Kaiyil Pidippomae Naamaeae

Raaraara Raaraaraaraara Raaraaraeaahaa


Yaei Kuruvi Yaei Kuruvi
Paranthathu Pothaathaa
Un Siragai Naan Aniya
Thanthaal Aagaathaa



Ai Naa Podhu Sapaiyil Nettraikku
Nee Ennodu Saerththidavey Theermaanam
Paraalum Mael Sabaiyil Vaazhkkaikku
Nee Oru Vote-Tu Pottathanaal Vegumaanam

Un Mounam Pesa Naan Mozhiyai Aavaen
Un Vaasam Kondae Naan Suvaasam Seivaen

Noottraandai Kollai Adippomae Naamae
Ulagaththai Kaiyil Pidippomae Naamaeae
Laala Laala Laa Laala Laal Laa Lae Aaha

Yaei Kuruvi Yaei Kuruvi
Paranthathu Pothaathaa
Rooroo Rooroo Rooroo Roorooru

Un Siragai Naan Aniya
Thanthaal Aagaathaa
Rooroo Rooroo Rooroo Roorooru

Noottraandai Kollai Adippomae Naamae
Ulagaththai Kaiyil Pidippomae Naamae

Thaaraaraara Raa Thaaraaraara Raayaeyaehae
Thaaraaraara Raa Thaaraaraara Raayaeyaehae

Yaei Kuruvi Song Lyrics From Kannodu Kanbathellam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies