Ye Maama Unakku

Ye Maama Unakku Lyric In English


ஹே மாமா ஹாங் ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு ஏனோ தெரியலையே இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு வாசம் பொறுக்கலையே

ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு ஏனோ தெரியலையே இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு வாசம் பொறுக்கலையே

காத்து கூட உன்ன தொட்டா ஏனோ கலங்கி விட்டேன் பேரக் கூட இதழால் சொன்னால் காயம் ஆகும் என்றேன் தந்தனா துந்தனா பாடியே ஹே ஹேய் ஆம்பள என்பது உண்மையா

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தோளில் சேராம ஆம்பள வந்து உன்னத் தொட்டா பெருமை இல்லையடி


சேலையை இழுத்து சரியா போர்த்தி ஒழுங்கா நடந்துக்கடி வேலையை காட்டுற சாடை இருக்கு வெவரம் புரிஞ்சுக்கடி

அம்மம்மா அச்சமும் நாணமும் கொஞ்சமும் இல்லையே உன்னிடம் சேவல்தான் பெட்டயைக் கூப்பிடும் சேதிதான் எப்பவும் உண்மையே

ஹே மாமா உந்தன் மீச முறுக்க இப்ப புரிஞ்சிக்கிட்டேன்ஹோய் இந்த வாசனை மல்லி பூவப் பறிச்சு மாருல அணைச்சுக்கோயேன் இனி நான்தாங்கோ அந்த உள்மூச்சு எனக்கு எல்லாம் நீயாச்சு ஹஹாஹ்ஹஹஹ்ஹாஆஆஆ


Hae Mama Haang
Hae Mama Unakku Meesai Edhukku
Yaeno Theriyalaiyae
Intha Vaasanai Mali Pooththu Kedakku
Vaasam Porukaalaiyae

Hae Mama Unakku Meesai Edhukku
Yaeno Theriyalaiyae
Intha Vaasanai Mali Pooththu Kedakku
Vaasam Porukaalaiyae

Kaaththu Kooda Unna Thottaa
Yaeno Kalangi Vittaen
Pera Kooda Idhazhaal Sonnaal
Kaayam Aagum Endraen
Thanthunaa Thunthunaa Paadiyae Hae Haei
Aambala Enbathu Unmaiyaa

Ammi Mithiththu Arunthathi Paarththu
Tholil Seraama
Aambala Vanthu Unna Thottaa
Perumai Illaiyadi


Saelaiyai Izhuththu Sariya Porththi
Ozhungaa Nadanthukkadi
Velaiyai Kaattura Saadai Irukku
Vevaram Purinjukkadi

Ammamma Achchamum Naanamum
Konjamum Illaiyae Unnidam
Seval Thaan Pettaiyai Koopidum
Saethithaan Eppavum Unmaiyae

Hae Mama Unthan Meesa Murukka
Ippa Purunjukkittaenhoi
Intha Vaasanai Malli Poova Parichchu
Maarula Anaichchukkoyaen
Ini Naanthaango Antha Ullmoochchu
Enakku Ellam Neeyaachchu
Hahaahhahahhaaaaa

Ye Maama Unakku Song Lyrics From Poovizhi Raja | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies