Yeah Machakaari Male

Yeah Machakaari Male Lyric In English


ஹேதந்தனானா தந்தனானா தந்தனா தந்தனா தந்தனானாஆஆ

யெஹ்மச்சக்காரி நீ வெச்ச வேளை நீ துள்ளி வா அந்தி வேளைஆ யெஹ்பச்ச ஒல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாளஆ

நாத்துக்கு நீர் விட நேரமாச்சு கூத்துக்கு தேர் விட வேகமாச்சு காட்டுக்கும் சூடு ஆச்சு

யெஹ்மச்சக்காரி நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளைஆ

வச்சக்குறி மானே ஒஹ்தப்புமா பச்சமலக் காட்டுத் தேனும் சொட்டுமா கண்ணில் என்ன கத்தி நீ தத்தி என்ன சுத்தி நீ வட்டமிட மின்சாரம் பாயும்

மஞ்சக்காடு கொஞ்சி கூடு யம்மா நீ சுகமா தொட்டு பாடு தூண்டில் போடு யம்மா நீ இதமா துடிக்கிது அணைசிக்க தவிக்குது பிடிச்சிக்க முடிஞ்சத எடுத்துக்க கொடுப்பத கொடுத்துக்கடி

யெஹ்மச்சக்காரி நீ வெச்ச வேளை நீ துள்ளி வா அந்தி வேளைஆ யெஹ்பச்ச ஒல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாளஆ


சோளக் கொல்ல ஆஹாஹ் என் சொர்க்கமா கம்மாங்கரை கெண்ட மீனும் சிக்குமா புல்லு மெத்தையிட்டு நீ என்னை மல்லுக்கட்டு வா பொட்டுக்காரி ஜல்லிக்கட்டு கூத்து

பச்சக்கல்லு மூக்குத்திக்கு பட்டா நான் தரணும் பட்டிக்காட்டு மைனருக்கு முந்தான இடணும் எனக்கொரு நெருக்கடி எதுக்கினி கெடுபிடி நடத்தணும் முறைப்படி ரசிக்கணும் படிப்படியாஆ

யெஹ்மச்சக்காரி நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளைஆ யெஹ்பச்ச ஒல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாளஆ

நாத்துக்கு நீர் விட நேரமாச்சு கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு காட்டுக்கும் சூடு ஆச்சு

யெஹ்மச்சக்காரி நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளைஆ



Haethanthanaanaa Thanthanaanaa
Thanthanaa Thanthanaa Thanthanaanaaaa

Yeahmachchakkaari Nee Vechcha Velai
Nee Thulli Vaa Anthi Velaiaa
Yeahpachcha Ola Nee Michcha Leela
Nee Konjiththaa Antha Naalaaa

Naaththukku Neer Vida Neramachchu
Kooththukku Thaer Vida Vegamaachchu
Kaattukkum Soodu Aachchu

Yeahmachchakkaari Nee Vechcha Velai
Nee Thulli Vaa Anthi Velaiaa

Manjakkaadu Konji Koodu Yammaa Nee Sugamaa
Thottu Paadu Thoondil Podu Yammaa Nee Idhamaa
Thudikkithu Anaichchikka Thavikkuthu Pidichchikka
Mudinjatha Eduththukka Koduppatha Koduththukkadi

Yeahmachchakkaari Nee Vechcha Velai
Nee Thulli Vaa Anthi Velaiaa
Yeahpachcha Ola Nee Michcha Leela
Nee Konjiththaa Antha Naalaaa


Sola Kolla Aahaah En Sorkkamaa
Kammaangarai Kenda Meenum Sikkumaa
Pullu Meththaiyittu Nee Ennai Mallukattu
Vaa Pottukkaari Jallikattu Kooththu

Pachchakallu Mookkuththikku Pattaa Nan Tharanum
Pattikkaattu Mainarukku Munthaana Idanum
Enkkoru Nerukkadi Edhukkini Kedupidi
Nadaththanum Muraippadi Rasikkanum Padipadiyaaaa

Yeahmachchakkaari Nee Vechcha Velai
Nee Thulli Vaa Anthi Velaiaa
Yeahpachcha Ola Nee Michcha Leela
Nee Konjiththaa Antha Naalaaa

Naaththukku Neer Vida Neramachchu
Kooththukku Thaer Vida Vegamaachchu
Kaattukkum Soodu Aachchu

Yeahmachchakkaari Nee Vechcha Velai
Nee Thulli Vaa Anthi Velaiaa

Yeah Machakaari Male Song Lyrics From Nee Enthan Vaanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies