Yedho Nadakuthu

Yedho Nadakuthu Lyric In English




ஏதோ நடக்குது
எனக்குள் தான் யார் தான்
கொடுத்தது இதை இன்ப
சுமை தனை ஏதோ நடக்குது
எனக்குள் தான் யார் தான்
கொடுத்தது இதை இன்ப
சுமை தனை

மனதினில் புது புது
மாற்றம் ஏனோ இதயத்தின்
எடை தனில் ஏற்றம் நாளும்
தான் கண்ணுக்குள் மின்சார
கனவு தூக்கங்கள் துண்டாகும்
இரவு நீர் மேகம் தூறும் போதும்
அங்கத்தில் எங்கெங்கும் சுடுது

கண்ணுக்குள் மின்சார
கனவு தூக்கங்கள் துண்டாகும்
இரவு நீர் மேகம் தூறும் போதும்
அங்கத்தில் எங்கெங்கும் சுடுது
சுடுது சுடுது சுடுது

ம ப ம ப ம ப நி ப
ம ப ம ப ம ப ம நி த நி ம
ப ம ப நி ச ரி ச நி ச ரி க ரி
க ரி ச ம ப நி ச ரி ச நி ச ரி
க ரி க ரி ச ம ப நி ச ரி ச நி
ச ரி க ரி க ரி ச ம ப நி ச ரி
ச நி ச ரி க ரி க ரி ச

தூரம் நின்ற உன்னை
கண்டு நூறு கிலோ வெட்கம்
கொண்டு திக்கி திக்கி
வார்த்தை தத்தி நின்றேன்

கஷ்ட பட்டு பாடம்
செய்தும் கண்ணாடி முன்
பேசி பார்த்தும் உந்தன்
முன்பு வந்த பின்பு ஊமை
ஆகிறேன்

நாணம் பெண்களுக்கே
மயக்கம் என்ன மௌனம்
போதும் போதும்

அடி காதல்
பிறக்கையில் ஆணின்
மனதிலும் நாணம்
போட்டி போடும்

காதல் ஒரு
மாயவலை சிக்கி
கொல்லும் நேரம்
வரை பஞ்சாயத்து
தோன்றவில்லையே

காதல் ஒரு
காந்த புயல் யாரும்
அதை தள்ளி விட்டு
தப்பி போக வாய்ப்பும்
இல்லையே

கண்ணுக்குள்
மின்சார கனவு தூக்கங்கள்
துண்டாகும் இரவு நீர் மேகம்
தூறும் போதும் அங்கத்தில்
எங்கெங்கும் சுடுது


ஏதோ நடக்குது
எனக்குள்ளே தான் யார்
தான் கொடுத்தது இதை
இன்ப சுமை தனை



உன்னை எண்ணி
உன்னை எண்ணி உள்ளங்கைகள்
தேய்த்து கொண்டு ரேகைகள்
எல்லாம் காணவில்லை
என்னில்

ஹா ஹா உந்தன்
பெயர் சொல்லி சொல்லி
ரெண்டு இதழ் மெய்ய
தீண்டும் சின்ன சின்ன
காயங்கள் கண்டேன்
இன்ப சுகம்

உன்னை பார்த்த
பின்னே உலக யுத்தம்
எந்தன் நெஞ்சில்
கொண்டேன்

ஓ ஓடி திரிந்திடும்
நேரம் அதற்குள்ளும் ஜீவன்
தேய கண்டேன்

உன்னை கையில்
தூக்கி கொண்டு உச்சி
கொட்டி பேசி கொண்டு
இஷ்டம் தீர இம்சை
பண்ணவா

உந்தன் கண்ணில்
ஒட்டி கொண்டு உப்பு
மூட்டை கட்டி கொண்டு
ஊரை எல்லாம் சுற்றி
வரவா

கண்ணுக்குள்
மின்சார கனவு தூக்கங்கள்
துண்டாகும் இரவு நீர் மேகம்
தூறும் போதும் அங்கத்தில்
எங்கெங்கும் சுடுது

ம ப ம ப ம ப நி ப
ம ப ம ப ம ப ம நி த நி ம
ப ம ப நி ச ரி ச நி ச ரி க
ரி க ரி ச ம ப நி ச ரி ச நி
ச ரி க ரி க ரி ச ம ப நி ச
ரி ச நி ச ரி க ரி க ரி ச ம
ப நி ச ரி ச நி ச ரி க ரி க ரி ச



Na Na Nanaa
Na Na Nanaa

Yetho Nadakkuthu Enakkulthaan
Yaarthaan Koduthathu Ithai
Inba Sumaithanai
Yetho Nadakkuthu Enakkulthaan
Yaarthaan Koduthathu Ithai
Inba Sumaithanai

Manathinil Puthu Puthu Maatram
Yeno Ithayathin Edaithanil Yettram
Naalum Thaan
Kannukkul Minsaara Kanavu
Thookangal Thundaagum Iravu
Neer Megam Thoorum Podhum
Angathil Engengum Suduthu

Kannukkul Minsaara Kanavu
Thookangal Thundaagum Iravu
Neer Megam Thoorum Podhum
Angathil Engengum Suduthu
Suduthu Suduthu Suduthu

Ma Pa Ma Pa Ma Pa Ni Pa Ma Pa
Ma Pa Ma Pa Ma Ni Da Ni Ma Pa
Ma Pa Ni Sa Ri Sa Ni Sa Ri Ga Ri Ga Ri Sa
Ma Pa Ni Sa Ri Sa Ni Sa Ri Ga Ri Ga Ri Sa
Ma Pa Ni Sa Ri Sa Ni Sa Ri Ga Ri Ga Ri Sa
Ma Pa Ni Sa Ri Sa Ni Sa Ri Ga Ri Ga Ri Sa

Thooram Nindra Unnai Kandu
Nooru Kilo Vetkam Kondu
Thikki Thikki Vaarthai Thaththi
Nindren

Kashtapattu Paadam Seithum
Kannadi Mun Pesi Paarthum
Unthan Munbu Vantha Pinbu
Oomai Aagiren

Naanam Pengalukkae
Mayakkam Enna
Mounam Pothum Pothum

Adi Kaathal Pirakkaiyil
Aanin Manathilum
Naanam Potti Podum

Kaathal Oru Mayavalai
Sikkikollum Neram Varai
Panjayaathu Thondravillaiyae

Kaathal Oru Gaantha Puyal
Yaarum Athai Thallivittu
Thappi Poga Vaaippum Illaiyae

Kannukkul Minsaara Kanavu
Thookangal Thundaagum Iravu
Neer Megam Thoorum Podhum
Angathil Engengum Suduthu


Etho Nadakkuthu Enakkullae
Yaarthaan Koduthathu Ithai
Inba Sumaithanai



Unnai Enni Unnai Enni
Ullankaigal Theiththu Kondu
Reigalellaam Kaanavillai Ennil

Haa Haa
Unthan Peyar Solli Solli
Rendu Ithazh Meiyatheendum
Chinna Chinna Kaayangal
Kanden Inba Sugam

Unnai Paartha Pinnae
Ulaga Yutham Enthan Nenjil Konden

Ooh Odi Thirinthidum Neram
Atharkkullum Jeevan Theya Kanden

Unnai Kaiyil Thookki Kondu
Uchchci Kotti Pesi Kondu
Ishtam Theera Imsai Pannava

Unthan Kannil Ottikondu
Uppu Moottai Kattikondu
Oorai Ellaam Suttrivarava

Kannukkul Minsaara Kanavu
Thookangal Thundaagum Iravu
Neer Megam Thoorum Podhum
Angathil Engengum Suduthu

Ma Pa Ma Pa Ma Pa Ni Pa Ma Pa
Ma Pa Ma Pa Ma Ni Da Ni Ma Pa
Ma Pa Ni Sa Ri Sa Ni Sa Ri Ga Ri Ga Ri Sa
Ma Pa Ni Sa Ri Sa Ni Sa Ri Ga Ri Ga Ri Sa
Ma Pa Ni Sa Ri Sa Ni Sa Ri Ga Ri Ga Ri Sa
Ma Pa Ni Sa Ri Sa Ni Sa Ri Ga Ri Ga Ri Sa

Na Na Nanaa
Na Na Nanaa