Yedho Oru Ragam

Yedho Oru Ragam Lyric In English


பாடலாசிரியர் : வைரமுத்து

ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம் சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது உன் பாடல் என்னை வென்றது உயிரோடு உள்ளம் சென்றது காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி வாராயோ எந்தன் தேவி

ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ கண்ணா என் மேல் பிழையே இல்லை சிறையை முறிக்க சிறகில்லை கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை வெளிச்சம் இருந்தும் பகலில்லை அடைந்தேன் உன்னை இதுவே போதும் இனியுன் ராகம் இவளின் வேதம்

ஏழை கேளாத பூபாளம் இன்று கேட்கின்றதோ பாலைவனமெங்கும் பாலோடை வந்து பாய்கின்றதோ கனவா நனவா நீதானா நீயேதானா

ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்


உன்னை எண்ணி பாடும்போது நெருப்பை சுடும் என் பெருமூச்சு கண்ணா உன்னை கண்ணால் கண்டேன் சருகோ மீண்டும் தளிராச்சு இதயம் எங்கும் இன்பம் கொள்ளை இனி என் வாழ்வில் இரவே இல்லை

கடலிலே சேர்ந்த ஆறொன்று மீண்டு வருகின்றது சொன்ன சொல் இன்று மாறாமல் தீண்ட வருகின்றது துயரை எரித்தேன் என் வாழ்வில் சோகம் ஏது

ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம் சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது உன் பாடல் என்னை வென்றது உயிரோடு உள்ளம் சென்றது காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி ஓடோடி வந்தாள் தேவி

ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்


Lyrics By : Vairamuthu

Yaedho Oru Raagam Yaeno Adhil Sogam
Santham Vanthathu Adhil Yaedho Sontham Vanthathu
Un Paadal Ennai Vendrathu
Uyirodu Ullam Sendrathu
Kaanamal Thalli Nindru Thaththalikkum Aavi
Vaaraayo Enthan Devi

Yaedho Oru Raagam Yaeno Adhil Sogam

Aaaaaaaaaaaaaaaaaa
Kannaa En Mel Pizhaiyae Illai
Siraiyai Murikka Sirakillai
Kannil Innum Kanneer Illai
Velichcham Irunthum Pagalillai
Adainthaen Unnai Idhuvey Pothum
Iniyun Raagam Ivalin Vedham

Yaezhai Kelaatha Poobhaalam Indru Ketkindratho
Paalaivanamengum Paalodai Vanthu Paaigindratho
Kanavaa Nanavaa Needhaanaa Neeyaethaanaa

Yaedho Oru Raagam Yaeno Adhil Sogam


Unnai Enni Paadumpothu
Neruppai Sudum En Perumoochchu
Kannaa Unnai Kannaal Kandaen
Sarugo Meendum Thaliraachchu
Idhayam Engum Inbam Kollai
Ini En Vaazhvil Iravey Illai

Kadalilae Saerntha
Aarondru Meendu Varugindrathu
Sonna Sol Indru Maaraamal
Theenda Varugindrathu
Thuyarai Eriththaen En Vaazhvil Sogam Yaedhu

Yaedho Oru Raagam Yaedho Adhil Mogam
Santham Vanththu Adhil Yaedho Sonthaam Vanthathu
Un Paadal Ennai Vendrathu
Uyirodu Ullam Sendrathu
Kaanaamal Thalli Nendru Thaththalikkum Aavi
Ododi Vanthaal Devi

Yaedho Oru Raagam Yaedho Adhil Mogam

Yedho Oru Ragam Song Lyrics From Kadaikan Parvai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies