Yen Nenjam Sidharudhu

Yen Nenjam Sidharudhu Lyric In English


என் நெஞ்சம்
சிதறுது என் கண்கள்
பதறுது காத்தாடி போலே
ஆனேனே

என் காதல்
தேவதை தன் நெஞ்சை
தந்தது காற்றாகி மேலே
போனேனே

காதல் ஒரு
அழகிய கவிதை
அடடா அதை
சொல்லிவிட்டாள்
கடலில் ஒரு மழைத்துளி
போலே உனக்குள் வந்து
கலந்துவிட்டாளே

விழிகளிலே
வந்து கலந்துவிட்டாள்
வாழ்க்கை எல்லாம்
உந்தன் பின்னாலே
உயிரினிலே வந்து
நிறைந்துவிட்டாள்
உனை ஜெய்ப்பேன்
எந்தன் அன்பாலே

வேருக்குத்
தெரியாமல் பூக்கள்
மலரும் விந்தையை
உன்னால் இன்று நான்
அறிந்தேன் வண்ணத்துப்
பூச்சி ஒன்றை கையில்
பிடித்தேன் தருதே
நெஞ்சில் வண்ணம்

என் நெஞ்சம்
சிதறுது என் கண்கள்
பதறுது காத்தாடி போலே
ஆனேனே

என் காதல்
தேவதை தன் நெஞ்சை
தந்தது காற்றாகி மேலே
போனேனே

நிலா முகம்
அதை மூடிடும் திரை
என நானும் மாறவா
உன்னை தொடும் நிமிடம்
அன்பே நான் வாழும் தருணம்
இதயம் ரெண்டு இணைந்திட
தானே மதங்கள் எல்லாம்
இங்கு தடை இல்லையே

என் நெஞ்சம்
சிதறுது என் கண்கள்
பதறுது காத்தாடி போலே
ஆனேனே

என் காதல்
தேவதை தன் நெஞ்சை
தந்தது காற்றாகி மேலே
போனேனே


உன்னை என்னை
இந்த பூமியில் படைத்ததே
நாம் வாழத்தான் உனக்கென
இருப்பேன் நீ இன்றி எங்கே
இருப்பேன்

இதுவரை நான்
வாழ்ந்ததை மறந்தேன்
காதல் சொன்னாய் அடி
மீண்டும் பிறந்தேன்

என் நெஞ்சம்
சிதறுது என் கண்கள்
பதறுது காத்தாடி போலே
ஆனேனே

என் காதல்
தேவதை தன் நெஞ்சை
தந்தது காற்றாகி மேலே
போனேனே

விழிகளிலே
வந்து கலந்துவிட்டாள்
வாழ்க்கை எல்லாம்
உந்தன் பின்னாலே
உயிரினிலே வந்து
நிறைந்துவிட்டாள்
உனை ஜெய்ப்பேன்
எந்தன் அன்பாலே

வேருக்குத்
தெரியாமல் பூக்கள்
மலரும் விந்தையை
உன்னால் இன்று நான்
அறிந்தேன் வண்ணத்துப்
பூச்சி ஒன்றை கையில்
பிடித்தேன் தருதே
நெஞ்சில் வண்ணம்

என் நெஞ்சம்
சிதறுது என் கண்கள்
பதறுது காத்தாடி போலே
ஆனேனே

என் காதல்
தேவதை தன் நெஞ்சை
தந்தது காற்றாகி மேலே
போனேனே

காதல் ஒரு
அழகிய கவிதை
அடடா அதை
சொல்லிவிட்டாள்
கடலில் ஒரு மழைத்துளி
போலே உனக்குள் வந்து
கலந்துவிட்டாளே


En Nenjam Sitharuthu
En Kangal Patharathu
Kathadi Polae Aanenae

En Kaadhal Devadhai
Than Nenjai Thanthathu
Kaatragi Melae Ponenae

Kaadhal Oru Azhagiya Kavidhai
Adada Athai Sollivittal
Kadalil Oru Mazhai Thuli Polae
Unakkul Vandhu Kalandhuvittalae

Vizhigalilae Vandhu Kalanthuvittal
Vaazhkai Ellam Undhan Pinnalae
Uyirinilae Vandhu Nirainthuvittal
Unai Jeippen Endhan Anbalae

Verukku Theriyamal Pookal Malarum
Vindhaiyai Unnal Indru Naan Arindhen
Vannathu Poochi Ondrai Kaiyil Pidithen
Tharuthae Nenjil Vannam

En Nenjam Sitharuthu
En Kangal Patharathu
Kathadi Polae Aanenae

En Kaadhal Devadhai
Than Nenjai Thanthathu
Kaatragi Melae Ponenae

Nila Mugam Athai Mudidum
Therai Ena Naanum Maarava
Unnai Thodum Nimidam
Anbae Naan Vazhum Tharunam
Idhayam Rendu Inaithida Thaanae
Madhangal Ellam Ingu Thadai Illayae

En Nenjam Sitharuthu
En Kangal Patharathu
Kathadi Polae Aanenae

En Kaadhal Devadhai
Than Nenjai Thanthathu
Kaatragi Melae Ponenae


Unnai Ennai Indha Boomiyil
Padaithathai Naam Vazhathaan
Unakenna Iruppen
Nee Indri Engae Iruppen

Idhu Varai Naan
Vazhndhathai Maranthen
Kaadhal Sonnai Adi
Meendum Piranthen

En Nenjam Sitharuthu
En Kangal Patharathu
Kathadi Polae Aanenae

En Kaadhal Devadhai
Than Nenjai Thanthathu
Kaatragi Melae Ponenae

Vizhigalilae Vandhu Kalanthuvittal
Vaazhkai Ellam Undhan Pinnalae
Uyirinilae Vandhu Nirainthuvittal
Unai Jeippen Endhan Anbalae

Verukku Theriyamal Pookal Malarum
Vindhaiyai Unnal Indru Naan Arindhen
Vannathu Poochi Ondrai Kaiyil Pidithen
Tharuthae Nenjil Vannam

En Nenjam Sitharuthu
En Kangal Patharathu
Kathadi Polae Aanenae

En Kaadhal Devadhai
Than Nenjai Thanthathu
Kaatragi Melae Ponenae

Kaadhal Oru Azhagiya Kavidhai
Adada Athai Sollivittal
Kadalil Oru Mazhai Thuli Polae
Unakkul Vandhu Kalandhuvittalae