Yendiyamma Pakkam Pakkam

Yendiyamma Pakkam Pakkam Lyric In English


ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் வண்ணப் பூவிதழை தாயேன் பாடும் குயிலே என் ஆடும் மயிலே பாடும் குயிலே என் ஆடும் மயிலே

ஆயிரம் மலர்கள் கோயிலின் சிலைகள் ஆயிரம் மலர்கள் கோயிலின் சிலைகள் எல்லாம் உன் எழில்தானே எல்லாம் உன் எழில்தானே

மயங்கிட செய்யும் போதையில் தள்ளும் மயங்கிட செய்யும் போதையில் தள்ளும் எல்லாம் உன் சுகம்தானே எல்லாம் உன் சுகம்தானே

அந்தி வரும் நேரம் இப்போ ஆச்சு ஆஹாஅச்சமெல்லாம் போச்சு அந்தி வரும் நேரம் இப்போ ஆச்சு ஆஹாஅச்சமெல்லாம் போச்சு

பாடும் குயிலே என் ஆடும் மயிலே பாடும் குயிலே என் ஆடும் மயிலே

புல் தரை மீது புன்னகை அரசி புல் தரை மீது புன்னகை அரசி புரண்டு படுத்திடும் போது

மன்னவன் வருவான் மலரினை தொடுவான் மன்னவன் வருவான் மலரினை தொடுவான் தன்னை மறந்திடும் போது தன்னை மறந்திடும் போது


இளமை இங்கும் அங்கும் ஆடும் ஆஹா இரு விழிகள் மூடும் இளமை இங்கும் அங்கும் ஆடும் ஆஹா இரு விழிகள் மூடும் எந்தன் சொர்க்கமே நான் உந்தன் சொந்தமே

ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் வண்ணப் பூவிதழை தாயேன் பாடும் குயிலே என் ஆடும் மயிலே

பனித்துளி சிந்த மல்லிகை தோட்டம் பனித்துளி சிந்த மல்லிகை தோட்டம் மயக்கம் கொண்டதும் என்ன மயக்கம் கொண்டதும் என்ன

மாலையில் வந்த தென்றல் காற்றும் மாலையில் வந்த தென்றல் காற்றும் பூவினை தொட்டதும் என்ன பூவினை தொட்டதும் என்ன

தடைகள் போடுவதும் பாவம் ஆஹா மனசுக்குள்ளே தாகம் தடைகள் போடுவதும் பாவம் ஆஹா மனசுக்குள்ளே தாகம் அன்ன நடையே என் சின்ன இடையே அன்ன நடையே என் சின்ன இடையே

ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் வண்ணப் பூவிதழை தாயேன் பாடும் குயிலே என் ஆடும் மயிலே பாடும் குயிலே என் ஆடும் மயிலே


Yendiamma Pakkam Pakkam Vaayaen
Yendiamma Pakkam Pakkam Vaayaen
Vanna Poovidhazhai Thaayaen
Paadum Kuyilae En Aadum Mayilae
Paadum Kuyilae En Aadum Mayilae

Aayriam Malargal Koyilin Silaigal
Aayriam Malargal Koyilin Silaigal
Ellaam Un Ezhil Thaanae
Ellaam Un Ezhil Thaanae

Mayangida Seiyum Bothaiyil Thallum
Mayangida Seiyum Bothaiyil Thallum
Elaam Un Sugamthaane
Ellaam Un Sugam Thaane

Andhi Varum Neram Ippo Aachu
Aaha Achammellam Pochu
Andhi Varum Neram Ippo Aachu
Aaha Achammellam Pochu

Paadum Kuyilae En Aadum Mayilae
Paadum Kuyilae En Aadum Mayilae

Pulltharai Meedhu Punnagai Arasi
Pulltharai Meedhu Punnagai Arasi
Purandu Paduthidum Pothu
Mannavan Varuvaan Malarinai Thoduvaan
Mannavan Varuvaan Malarinai Thoduvaan
Thannai Maranthidum Pothu
Thannai Maranthidum Pothu

Ilamai Ingum Angum Aadum
Aahaa Iru Vizhigal Moodum
Ilamai Ingum Angum Aadum
Aahaa Iru Vizhigal Moodum
Endhan Sorgamae
Naan Undhan Sondhamae


Yendiamma Pakkam Pakkam Vaayaen
Vanna Poovidhazhai Thaayaen
Paadum Kuyilae En Aadum Mayilae

Panithuli Sindha Malligai Thottam
Panithuli Sindha Malligai Thottam
Mayakkam Kondathum Enna
Mayakkam Kondathum Enna

Maalaiyil Vandha Thendral Kattrum
Maalaiyil Vandha Thendral Kattrum
Poovinai Thottadhum Enna
Poovinai Thottadhum Enna

Thadaigal Poduvadhum Paavam
Aahaa Manasukullae Thaagam
Thadaigal Poduvadhum Paavam
Aahaa Manasukullae Thaagam
Anna Nadaiyae En Chinna Idaiyae
Anna Nadaiyae En Chinna Idaiyae

Yendiamma Pakkam Pakkam Vaayaen
Vanna Poovidhazhai Thaayaen
Paadum Kuyilae En Aadum Mayilae
Paadum Kuyilae En Aadum Mayilae

Yendiyamma Pakkam Pakkam Song Lyrics From Porter Ponnusamy | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies