Yerikkarai Orathile

Yerikkarai Orathile Lyric In English


பெண் : ஏரிக்கரை ஓரத்திலே ஹாஹாங் யாருமில்லா நேரத்திலே ஹோய்ஹோய்



பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய் ஆம்பளைக்கு இலக்கணம்தான் ஐயாவோட உருவம் ஆசையில மன்மதன் தான் ஆமா இளம் பருவம்

பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு சுத்துங்கடி பார்த்து ஆம்புளதான் மசியலன்னா சாத்துங்கடி சாத்து ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்

பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான் குழு : ஐயா இவர் உருவம் பெண் : ஆசையில மன்மதன் தான் குழு : ஆமா இளம் பருவம்

பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு குழு : சுத்துங்கடி பார்த்து பெண் : ஆம்புளதான் மசியலன்னா குழு : சாத்துங்கடி சாத்து

ஆண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு இப்ப ஒரு கோழி கிட்ட கச்சிதமா மாட்டிக்கிச்சு கேள்வி ஒண்ணு கேட்டுக்கிச்சு



பெண் : உன்னோட மனசுதான் இப்போது தெரிஞ்சது உள்ளூர நெனப்புதான் என்னான்னு புரிஞ்சது உனக்குன்னு பொறந்திருக்கிற நானே உறவுக்கு காத்திருக்குது மானே


பெண் : காவேரி கடலுல ஒண்ணாக துடிக்குது கல்யாண வயசுல ஏதேதோ நெனைக்குது கூரச்சேல எடுத்து கொடுங்க மாமா கோடி சுகம் காத்திருக்குது ஆமா ஹோய்

பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய் பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான் குழு : ஐயா இவர் உருவம் பெண் : ஆசையில மன்மதன் தான் குழு : ஆமா இளம் பருவம்

பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு குழு : சுத்துங்கடி பார்த்து பெண் : ஆம்புளதான் மசியலன்னா குழு : சாத்துங்கடி சாத்து



பெண் : குத்தால அருவியும் மத்தாள குருவியும் கூடாம தழுவியும் தாளாமல் பழகியும் கனக்குது குளிர் அடிக்கிற நேரம் சிரிச்சது கொறஞ்சு விட்டது பாரம்

பொன்னான மனசுல பூவான வயசுல என்னான்னு தெரியல ஏதாச்சு புரியல அடிக்கடி துடிச்சிருக்குது நெஞ்சம் அணைச்சிட தவிச்சிருக்குது கொஞ்சம்

பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய் பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான் குழு : ஐயா இவர் உருவம் பெண் : ஆசையில மன்மதன் தான் குழு : ஆமா இளம் பருவம்

பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு குழு : சுத்துங்கடி பார்த்து பெண் : ஆம்புளதான் மசியலன்னா குழு : சாத்துங்கடி சாத்து தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா


Yeri Karai Oorathilae Hahaang
Yaaru Illaa Nerathilae Hoi Hoi



Yaerikkarai Orathilae Yaarum Illa Nerathilae
Vandhadhingu Yaaradi Hoi Hoi Hoi Hoi
Aambalaikku Ilakkanam Thaan Aiyaavoda Uravam
Aasaiyilae Manmadhan Thaan Aama Ilam Paruvam

Aarathiya Karaichu Vechu Suthungadi Paarthu
Aambulathaan Masiyalenna Sathungadi Saathu
Yaerikkarai Orathilae Yaarum Illa Nerathilae
Vandhadhingu Yaaradi Hoi Hoi Hoi Hoi

Aambalaikku Ilakkanam Thaan
Aiyaa Ivar Uruvam
Aasiyila Manmadhan Thaan
Aama Ilam Paruvam

Aarathiya Karaichu Vechu
Suthungadi Paarthu
Aambulathaan Masiyalenna
Sathungadi Saathu

Kokkarikkum Seval Onnu
Ippa Oru Kozhi Kitta
Kachidhamma Maattikichu
Kelvi Onnu Kettukkichu



Unnoddu Manasuthaan Ippodhu Therinjadhu
Ullura Nenappu Thaan Ennannu Purinjathu
Unakunnu Poranthirukkira Naanae
Uravukku Kaathirukkudhu Maanae

Kaaveri Kadulula Onnaaga Thudikudhu
Kalyaana Vayasula Yedhyedho Ninaikudhu
Koorasaela Eduthu Kodunga Maama
Kodi Sugam Kaathirukkudhu Aama Hoi

Yaerikkarai Orathilae Yaarum Illa Nerathilae
Vandhadhingu Yaaradi Hoi Hoi Hoi Hoi


Aambalaikku Ilakkanam Thaan
Aiyaa Ivar Uruvam
Aasiyila Manmadhan Thaan
Aama Ilam Paruvam

Aarathiya Karaichu Vechu
Suthungadi Paarthu
Aambulathaan Masiyalenna
Sathungadi Saathu



Kuthaala Aruviyum Mathaala Kuruviyum
Koodama Thazhuviyum Thaalamal Pazhagiyum
Kanakkudhu Kulir Adikkira Neram
Sirichadhu Koranju Vittadhu Baaram

Ponnaana Manasula Poovaana Vayasula
Ennaanu Theriyala Yedhaachu Puriyala
Adikadi Thudichirukkudhu Nenjam
Anaichida Thavichirukudhu Konjam

Yaerikkarai Orathilae Yaarum Illa Nerathilae
Vandhadhingu Yaaradi Hoi Hoi Hoi Hoi

Aambalaikku Ilakkanam Thaan
Aiyaa Ivar Uruvam
Aasiyila Manmadhan Thaan
Aama Ilam Paruvam

Aarathiya Karaichu Vechu
Suthungadi Paarthu
Aambulathaan Masiyalenna
Sathungadi Saathu


Yerikkarai Orathile Song Lyrics From Solaikuyil | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies