Akka Pasanga

Akka Pasanga Song Lyrics In English

அக்கா பசங்க திருட்டு பசங்க ஒருத்தனையும் நம்பாதே மாமாங்கிற உறவு முறைய திரும்ப வந்து சொல்லாதே

கொட்டி வச்சேன் கொட்டி வச்சேன் கொள்ள பாசம் கொட்டி வச்சேன் கொட்டி வச்ச பாசத்துல சொந்த வாழ்க்கைய விட்டு வச்சேன்

நெல்லுப் போட்டு காத்திருந்தேன் முள்ளு வௌஞ்சிருச்சு அய்யா கொள்ளுப் போட்டு காத்திருந்தேன் கல்லு வௌஞ்சிருச்சு புள்ள பாசம் வெதச்சு வெச்சேன் பகை வௌஞ்சிருச்சு இந்த மாமனோட வெள்ள மனசுல இடி விழுந்துருச்சு

எல்லாமே போயாச்சு சாமி என் சோகத்த தாங்காது பூமி எல்லாமே போயாச்சு சாமி என் சோகத்த தாங்காது பூமி

அக்கா பசங்க திருட்டு பசங்க ஒருத்தனையும் நம்பாதே மாமாங்கிற உறவு முறைய திரும்ப வந்து சொல்லாதே

கொட்டி வச்சேன் கொட்டி வச்சேன் கொள்ள பாசம் கொட்டி வச்சேன் கொட்டி வச்ச பாசத்துல சொந்த வாழ்க்கைய விட்டு வச்சேன்

அறியாத பருவம் முதல் பாசம் வச்சிருந்தேன் மாமா எல்லாமே நீதான்னு ஆசை வச்சிருந்தேன் மலையைப் போல நம்ம ஒறவ நெனச்சு வச்சிருந்தேன் மாமா அலையைப் போல திரும்ப திரும்ப புடிச்சு வச்சிருந்தேன்

எல்லாமே நீதானே மாமா நீ இல்லாமே நான் ஏங்கலாமா எல்லாமே நீதானே மாமா நீ இல்லாமே நான் ஏங்கலாமா

அக்கா பையன் நல்ல பையன் இவன மட்டும் நம்பிப்புடு மாமாங்கிற உறவு முறைய ஒருத்தன் மட்டும் சொல்லிப்புடு

கொட்டி வச்சே கொட்டி வச்சே கொள்ள பாசம் கொட்டி வச்சே கொட்டி வச்ச பாசத்துல உன் சொந்த வாழ்க்கைய விட்டு வச்சேவச்சே

கொட்டி வச்சே கொட்டி வச்சே மாமா கொள்ள பாசம் கொட்டி வச்சே

கொட்டி வச்ச பாசத்துல மாப்ளே சொந்த வாழ்க்கைய விட்டு வச்சேன் மாமோய் மாப்ளே மாமோய் மாப்ளே ஹ்ஹஹா