Anju Viral Kenjudhadi

Anju Viral Kenjudhadi Lyric In English


அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே

சிற்றிடை கட்டிக் கொள்ள துடிக்கிறது வெட்கம் வந்து தடுக்கிறது

அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து

செந்தேனே என்னைத் தந்தேனே இன்னும் சந்தேகம் என்ன பெண் மானே சந்தேகம் இல்லை என்னோடு இந்தப் பெண் தேகம் என்றும் உன்னோடு

காதலுக்கு காவல் தொல்லை ஆஹாஹ் காத்திருந்தால் லாபம் இல்லை ஹாஹ் பள்ளியறை வாசல் வரை நீ நடந்தால் தீரும் தொல்லை

கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க ஆஆஹ் பக்கம் வந்து முத்தமொன்று தா


அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து

கள்ளூறும் இதழ் தேனாறு அதை அள்ளாமல் சுகம் தீராது தள்ளாடும் உடல் பூந்தேரு அதை கிள்ளாமல் வந்து நீ சேரு

கூந்தலுக்கும் வாசம் உண்டு ஆஆஆஹ் ஆதரித்தேன் நானும் இன்று ஹேய் ஜன்னலுக்கும் கண்கள் உண்டு காப்பாற்ற சேதி சொல்லு சத்தமின்றி வித்தைகளை படித்திடவா ஆஆஹ் முத்தக் கதை முடித்திடவா ஹ்ம்ம்ம்

அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி எனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே

கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க பக்கம் சென்று முத்தமொன்று தா


Anju Viral Kenjudhadi
Vanji Unnai Paarthu
Panjanayil Thanjangodu
Nenjamdhannai Saerthu
Konjudhadi Anjugamae
Minjudhadi Sanjalamae
Konjudhadi Anjugamae
Minjudhadi Sanjalamae

Sittridai Kattikkolla Thudikkiradhu
Vekkam Vandhu Thadukkiradhu

Anju Viral Kenjudhadi
Vanji Unnai Paarthu
Panjanayil Thanjangodu
Nenjamdhannai Saerthu

Senthaenae Ennai Thandhaenae
Innum Sandhaegam Enna Penmaanae

Sandhaegam Illai Ennodu
Indha Pen Dhaegam Endrum Unnodu

Kaadhalukku Kaaval Thollai
Ahaaa
Kaaththirundhaal Laabam Illai
Haa
Palliyarai Vaasal Varai
Nee Nadandhaal Theerum Tholai
Kattil Undu Methai Undu Kadhai Padikka
Aaah
Pakkam Vandhu Muthamondru Thaa

Anju Viral Kenjudhadi
Vanji Unnai Paarthu
Panjanayil Thanjangodu
Nenjamdhannai Saerthu


Kaloorum Idhazh Thaenaaru
Adhai Allaamal Sugam Theeraadhu

Thallaadum Udal Poondhaeru
Adhai Killaamal Vandhu Nee Saeru

Koondhalukkum Vaasam Undu
Aaah
Aadharippaen Naanum Indru
Heyy Janalukkum Kangal Undu
Kaapaatru Saedhi Solu
Sathamindri Vithaigalai Padithidavaa
Aaaaha
Muthakadhai Mudithida Vaa
Hmmmm

Anju Viral Kenjudhadi
Vanji Unnai Paarthu
Panjanayil Thanjangodu
Nenjamdhannai Saerthu
Konjudhadi Anjugamae
Minjudhadi Sanjalamae
Konjudhadi Anjugamae
Minjudhadi Sanjalamae

Kattil Undu Methai Undu Kadhai Padikka
Pakkam Sendru Muththamondru Thaa

Anju Viral Kenjudhadi Song Lyrics From Urimai Geetham | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies