Sandha Kada Pakkathula

Sandha Kada Pakkathula Lyric In English


சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது ராத்திரிக்கு தூக்கமில்ல வீணாப் போகுது சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே



காதல் இங்கே ஊமையானது கடமை ஒன்றே வேதமானது

பாசம் இங்கே மௌனமானது பகலும் இரவும் பாரமானது

இருக் கரங்கள் இணைகிறது இதயங்களை தொடுகிறது

வேதனைகள் மறைகிறது வெற்றி முகம் தெரிகிறதுஆஆஓஓஒஹ்

காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது கட்டழகு பெட்டகமோ வட்டம் போடுது சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே

லாலலலாலாலாலலலாலா


தருமம் இங்கே தவறிப் போனது ஞாயம் இங்கே கேள்வியானது

உள்ளம் ரெண்டும் உண்மை தேடுது உரிமை கீதம் பாடப் போகுது

இரவுக்கு நாம் விடை கொடுப்போம் விடியலுக்கு வழி வகுப்போம்

உறவுக்கு நாம் உயிர் கொடுப்போம் காலம் வரும் கதை முடிப்போம்ஆஆஓஓஒஹ்

காத்திருந்த கண்ணு ரெண்டும் உன்னைத் தேடுது கிட்ட வந்து கட்டிக் கொள்ள திட்டம் போடுது

சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே

வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது ராத்திரிக்கு தூக்கமில்ல வீணாப் போகுது சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே


Sandhakada Pakkathula Chaaya Kadaiyilae
Vandhu Nikkum Chinna Ponnu Jaadaiyenna Pannudhu

Sandhakada Pakkathula Chaaya Kadaiyilae
Vandhu Nikkum Chinna Ponnu Jaadaiyenna Pannudhu

Kaathirundha Kann Rendum Onna Theduthu
Raathirikku Thookam Illa Veena Poguthu
Sandhakada Pakkathula Chaaya Kadaiyilae



Kaadhal Ingae Oomaiyaanadhu
Kadamai Ondrae Vaedhamaanadhu

Paasam Ingae Mounam Aanadhu
Pagalum Iravum Baaram Aanadhu

Iru Karangal Inaigirathae
Idhayangalai Thodugirathu

Vaedhanaigal Maraigirathu
Vettri Mugam Therigiradhu Aa Haa Aa O O O

Kaathirundha Kann Rendum Onna Theduthu
Kattazhagu Pettagamo Vattam Poduthu
Sandhakada Pakkathula Chaaya Kadaiyilae

La Laa La Laaa La La La La Laa(2)

Dharmam Ingae Thavari Ponadhu
Gnyaayam Ingae Kelvi Yaanadhu


Ullam Rendum Unmai Theduthu
Urimai Geetham Paada Poguthu

Iravukku Naam Vidai Koduppom
Vidiyalukku Vazhi Vaguppom

Uravukku Naam Uyir Koduppom
Kaalam Varum Kadhai Mudippom Aa Haa Aa O O O

Kaathirundha Kann Rendum Onna Theduthu
Kitta Vandhu Katti Kolla Thittam Podudhu

Hey Ey Sandhakada Pakkathula Chaaya Kadaiyilae

Vandhu Nikkum Chinna Ponnu Jaadaiyenna Pannudhu

Sandhakada Pakkathula Chaaya Kadaiyilae
Vandhu Nikkum Chinna Ponnu Jaadaiyenna Pannudhu

Kaathirundha Kann Rendum Onna Theduthu
Raathirikku Thookam Illa Veena Poguthu
Sandhakada Pakkathula Chaaya Kadaiyilae



Sandha Kada Pakkathula Song Lyrics From Urimai Geetham | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies