Athiribacha Kozhukkattai

Athiribacha Kozhukkattai Lyric In English


அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட ஹேய் அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட பாருடா கூடைய பாருடா போடுடா அதுல போடுடா

ஹேய் அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சுதகுடு தகுடுதகுடு

ஆட்டம் நல்ல ஆட்டம் நோட்டம் நல்ல நோட்டம் பார்க்க பார்க்க கொண்டாட்டம்தான் சின்ன சின்னப் பொண்ணு கண்ணு நல்ல கண்ணு ஆட வந்தா பந்தாட்டம்தான்

ஆண் மற்றும் அள்ளுது கிள்ளுது ஆசையை சொல்லுது துள்ளுது பக்கம் வந்து ஹேய் ஹேய்

ஆண் மற்றும் பாக்குது கேக்குது பார்வைய போடுது பாடுது வண்ண சிந்து ஹேய் ஹேய்

ஒத்திகை பார்ப்போம் வாடி மானே வித்தைய காட்டும் மாமன் நானே பாருடா கூடைய பாருடா போடுடா அதுல போடுடா

அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட ஆஅத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட தகிட தகிட தகிட தும்தாக்த் தினக்தா

ஹேய் ஹேய் ஹேஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்


கட்ட நல்ல கட்ட இது நம்ம நாட்டுக்கட்ட மைசூரு சந்தனக் கட்ட டட்டட்டடடா காலு மேல காலு உன் கண்ணு ரெண்டும் வேலு ஆட்டுக்கார அலமேலு

ஆண் மற்றும் பந்துதான் வந்துதான் பாயிண்ட்டு ஏறுது பாத்துக்கோ எங்களத்தான் ஹேய் ஹேய்

ஆண் மற்றும் பொண்ணுதான் கண்ணுதான் போதையும் சேருது கேக்குறோம் உங்களைத்தான் ஹேய் ஹேய்

பொண்ண கண்ணார பாத்தா போதும் போதை ஜிவ்வுன்னு மேலே போகும் பாருடா கூடைய பாருடா ஹோய் போடுடா அதுல போடுடா



அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட ஹஹ அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட பாருடா கூடைய பாருடா போடுடா அதுல போடுடா பாருடா கூடைய பாருடா ஹஹா போடுடா அதுல போடுடாதகுதுத்குதுதா



Aththiripaachchaa Kozhukatta
Mattikittaachchu Engitta
Haei Aththiripaachchaa Kozhukatta
Mattikittaachchu Engitta
Paarudaa Koodaiya Parudaa
Podudaa Adhula Podudaa

Haei Aththiripaachchaa Kozhukatta
Mattikittaachchu Engitta
Aththiripaachchaa Kozhukatta
Mattikittaachchuthgudu Thagaduthagadu

Aattam Nalla Aaattam Nottam Nalla Nottam
Paarkka Paarkka Kondaattamthaan
Chinna Chinna Ponnu Kannu Nalla Kannu
Aada Vanthaa Panthaattamthaan

Male And
Alluthu Killuthu Aasaiyai Solluthu
Thulluthu Pakkam Vanthu
Haei Haei

Male And
Paakkuthu Kekkuthu Paarvaiya Poduthu
Paaduthu Vanna Sindhu
Haei Haei

Oththigai Paarppom Vaadi Maanae
Viththaiya Kaattum Maman Naanae
Paarudaa Koodaiya Parudaa
Podudaa Adhula Podudaa

Aththiripaachchaa Kozhukatta
Mattikittaachchu Engitta
Aaaththiripaachchaa Kozhukatta
Mattikittaachchu Engitta
Thagida Thagida Thagida Thumthaaktha Thinakthaa

Haei Haei Haehae
Haei Haei Haehae

Katta Nalla Katta Idhu Namma Naattukatta
Mysur Santhana Katta Tatttatttaa
Kaalu Maela Kaalu Un Kannu Rendum Velu
Aattukkaara Alamaelu


Male And
Pandhuthaan Vanthuthaan Point-Tu Yaeruthu
Paaththukko Engalaththaan
Haei Haei

Male And
Ponnuthaan Kannuthaan Podhaiyum Seruthu
Kekkurom Ungalaiththaan
Haei Haei

Ponna Kannaara Paaththaa Pothum
Bodhai Jivvunnu Malae Pogum
Paarudaa Koodaiya Parudaa
Podudaa Adhula Podudaa



Aththiripaachchaa Kozhukatta
Mattikittaachchu Engitta
Haha Aththiripaachchaa Kozhukatta
Mattikittaachchu Engitta

Paarudaa Koodaiya Parudaa
Podudaa Adhula Podudaa
Paarudaa Koodaiya Parudaa
Podudaa Adhula Podudaa
Thaguthuthkauthuthaa


Athiribacha Kozhukkattai Song Lyrics From Thambi Thanga Kambi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies