Thaaikulathai Paarada

Thaaikulathai Paarada Lyric In English


தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா தாய் அழுதா கண்ணீர் விழுந்தா தாய் நாடே தாங்காதடா

தாய்க் குலத்தை வாழவைக்கும் நம்ம தம்பி தங்க கம்பி சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா ஊர் இருக்கு உன்னை நம்பி

ஹேய் தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா



ஊழல் செய்வோரை எல்லாம் தூக்கில் போட்டாலே போதும் ஹ்ஹா லஞ்சம் என்கின்ற சொல்லே நாட்டில் இல்லாமல் போகும்

கையில் உண்மை எனும் வாளை இன்று எடுப்போம் கடத்தல் கள்ள சந்தை தன்னை ஒழிப்போம் ஜாதி பேதங்களை நாட்டில் இன்று தகர்ப்போம் உலகில் ஒற்றுமையை நாளும் வளர்ப்போம் நேர்மை என்னும் பாதை நோக்கி நாமும் போவோமே

தாய்க் குலத்தை வாழவைக்கும் ஆஹ்ன் நம்ம தம்பி தங்க கம்பி ஹோய் ஹோய் சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா ஊர் இருக்கு உன்னை நம்பி

தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா


சோறு போடாத ஊரை தீயில் எறிச்சாத்தான் என்ன சேவை செய்யாத போது பதவி போனாத்தான் என்ன ஊரை கொள்ளையிட ஆளுக்கொரு பதவி ஏழை மக்களுக்கு யாரு உதவி

ஏற்ற தாழ்வுகளை சீர்ப்படுத்த உழைப்போம் நாட்டில் சமத்துவ கொடி பிடிப்போம் நியாயம் கேட்கும் நல்லோர்க்கு எல்லாம் தோழன் நான்தான்டா

தாய்க் குலத்தை வாழவைக்கும் நம்ம தம்பி தங்க கம்பி சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா ஊர் இருக்கு உன்னை நம்பி ஹோய்

தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா தாய் அழுதா கண்ணீர் விழுந்தா தாய் நாடே தாங்காதடா

தாய்க் குலத்தை வாழவைக்கும் நம்ம தம்பி தங்க கம்பி சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா ஊர் இருக்கு உன்னை நம்பி

தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா


Thaai Kulaththai Paaradaa
Idhu Saththiyaththin Thaeradaa
Thaai Kulaththai Paaradaa
Idhu Saththiyaththin Thaeradaa
Thaai Azhuthaa Kanneer Vizhunthaa
Thaai Naadae Thaangaathadaa

Thaai Kulaththai Vaazhavaikkum
Namma Thambi Thanga Kambi
Sangadaththai Theerththu Vai Hae Raasaa
Oor Irukku Unnai Nambi

Haei Thaai Kulaththai Paaradaa
Idhu Saththiyaththin Thaeradaa
Thaai Kulaththai Paaradaa
Idhu Saththiyaththin Thaeradaa



Oozhal Seivorai Ellam
Thookkil Pottaalae Pothum
Hhaa Lanjam Engindra Sollae
Naattil Illaamal Pogum

Kaiyil Unmai Enum Vaalai Indru Eduppom
Kadaththal Kalla Santhai Thannai Ozhippom
Jaadhi Pedhangalai Naattil Indru Thagarppom
Ulagil Ottrumaiyai Naaalum Valarppom
Nermai Ennum Paadhai Nokki Naamum Povomae

Thaai Kulaththai Vaazhavaikkum
Aahn
Namma Thambi Thanga Kambi
Hoi Hoi
Sangadaththai Theerththu Vai Hae Raasaa
Oor Irukku Unnai Nambi

Thaai Kulaththai
Idhu Saththiyaththin Thaeradaa
Thaai Kulaththai Paaradaa
Idhu Saththiyaththin Thaeradaa


Soru Podaatha Oorai
Theeyil Erichchaaththaan Enna
Sevai Seiyaatha Pothu
Padhavi Ponaaththaan Enna
Oorai Kollaiyida Aalukkoru Padhavi
Yaezhai Makkalukku Yaaru Udhavi

Yaetra Thaazhvugalai Seerpaduththa Uzhaippom
Naattil Samaththuva Kodi Pidippom
Niyyaayam Ketkkum Nallorkkum Ellaam
Thozhan Naanthaandaa

Thaai Kulaththai Vaazhavaikkum
Namma Thambi Thanga Kambi
Sangadaththai Theerththu Vai Hae Raasaa
Oor Irukku Unnai Nambi

Thaai Kulaththai Paaradaa
Idhu Saththiyaththin Thaeradaa
Thaai Kulaththai Paaradaa
Idhu Saththiyaththin Thaeradaa
Thaai Azhuthaa Kanneer Vizhunthaa
Thaai Naadae Thaangaathadaa

Thaai Kulaththai Vaazhavaikkum
Namma Thambi Thanga Kambi
Sangadaththai Theerththu Vai Hae Raasaa
Oor Irukku Unnai Nambi

Thaai Kulaththai Paaradaa
Idhu Saththiyaththin Thaeradaa
Thaai Kulaththai Paaradaa
Idhu Saththiyaththin Thaeradaa

Thaaikulathai Paarada Song Lyrics From Thambi Thanga Kambi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies