Ela Mandela

Ela Mandela Lyric In English


பம் பம் பம் பம்

ஏலா மண்டேலா ஏலா ஏலா மண்டேலா ஏலா

ஏலா மண்டேலா ஏலா ஏலா மண்டேலா ஏலா

அன்னடங்காட்சிக்கு பொன்னாட தூக்கிட்டு அம்பானி வந்தாச்சு லே வம்பான போட்டிக்கு உன்னோட வோட்டுக்கு டிமாண்டு உண்டாச்சு லே

கட்டிங்கு ஷேவிங்கு கட்டாந்தரை இப்போ சிட்டிங்கு ஸ்டைலாச்சு லே கப்பீசு மீனுக்கு லெக் பீச காமிச்சு உக்காற வெச்சாசு லே ஆட்டாத வாளுக்கு அவுட்டான பாலுக்கு வோட் ஐடி தந்தாச்சு லே

ஏலா மண்டேலா ஏலா ஏலா மண்டேலா ஏலா

ஏலா மண்டேலா ஏலா ஏலா மண்டேலா ஏலா

வாங்க மிஸ்டர் மண்டேலா மொட்ட போட வந்தேளா ஊருக்குள்ள ஒருத்தனும் அகப்படல வெள்ளை முடிக்காரன் புல்லுக்கட்டு தாடிக்காரன் ஒறவுன்னு சொல்லிகிட ஒருத்தன் இல்லை இழிச்சவாயன நேத்து நேத்து குளிச்ச ஒடனே சோக்கு சோக்கு பொழப்பு வாங்குது காத்து காத்து கெடைச்ச பேரு இப்ப மண்டேலா மண்டேலா

சவரம் பண்ண கூலிய ஒரு சவரம் தங்கம் போடுயா

பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா


விவரம் கொஞ்சம் கூறுயா இவன் பவர வந்து பாருயா உன் கார்ட கொஞ்சம் காமியா நீ வோட்டு போடுற சாமியா

ஏ தலை வந்தாச்சு லே செலை செஞ்சாச்சு லே கொடி நட்டாச்சு லே வெடி பட்டாசு பட்டாசு ஆரத்தி எடுங்க டா ராசாவ பாராட்டி பாடுங்கடா இந்த நாட்டோட மானத்த காப்பாத்த வந்தாரு டா

பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா

பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா

க்வார்ட்டர தாடா யோக்கியன் யாருடா கூட்டம் தானா சேரும் பாருடா சும்மா தந்தா வாங்கி போடுடா நீ வாங்கும் பணமே உங்கப்பன் காசு டா

அன்னடங்காட்சிக்கு பொன்னாட தூக்கிட்டு அம்பானி வந்தாச்சு லே வம்பான போட்டிக்கு உன்னோட வோட்டுக்கு டிமாண்டு உண்டாச்சு லே கட்டிங்கு ஷேவிங்கு கட்டாந்தரை இப்போ சிட்டிங்கு ஸ்டைலாச்சு லே கப்பீசு மீனுக்கு லெக் பீச காமிச்சு உக்காற வெச்சாசு லே ஆட்டாத வாளுக்கு அவுட்டான பாலுக்கு வோட் ஐடி தந்தாச்சு லே

ஏலா மண்டேலா ஏலா ஏலா மண்டேலா ஏலா

ஏலா மண்டேலா ஏலா ஏலா மண்டேலா ஏலா

ஏலா மண்டேலா ஏலா ஏலா மண்டேலா ஏலா


Bum Bum Bum Bum

Ela
Mandela Ela
Ela
Mandela Ela

Ela
Mandela Ela
Ela
Mandela Ela

Annadang Kaachikku
Ponnaada Thookkittu
Ambani Vandhachu Le
Vambana Pottikku Unnoda Vote-Ukku
Demand-U Undaachu Le

Cutting-U Shaving-U
Kattaandharai Ippo Sitting-Eh Style-Aachu Le
Kappeesu Meenukku Leg Piece-Ah Kaamichu
Ukkara Vechachu Le
Aattatha Vaalukku Out-Aana Ball-Ukku
Vote Id Thandhachu Le

Ela
Mandela Ela
Ela
Mandela Ela

Ela
Mandela Ela
Ela
Mandela Ela

Vaanga Mr Mandela
Motta Poda Vandhela
Oorukkulla Oruthanum Agapadala
Vellai Mudikkaran
Pullukattu Thaadikaaran
Oravunnu Sollikida Oruthan Illai
Ilichavaayana Nethu Nethu
Kulicha Odanae Soakku Soakku
Pozhappu Vanguthu Kaathu Kaathu
Kedaicha Peru Ippa Mandela Mandela

Savaram Panna Coolie-Ah
Oru Savaram Thangam Poduya

Pappa Bappa Bappa
Pappa Bappa Bappa
Pappa Bappa Bappa
Pappa Bappa Bappa

Vivaram Konjam Kooruya
Ivan Power-Ah Vandhu Paaruya
Un Card-Ah Konjam Kaamiya
Nee Vote-U Podura Saamy-Ah


All : Eh Thalai Vandachu Le
Selai Senjachu Le
Kodi Nattachu Le
Vedi Pattasu Pattasu
Aaraathi Edunga Da
Raasava Paaratti Paadungada
Indha Naattoda Manamtha
Kaapatha Vandhaaru Da

Pappa Bappa Bappa
Pappa Bappa Bappa
Pappa Bappa Bappa
Pappa Bappa Bappa

Pappa Bappa Bappa
Pappa Bappa Bappa
Pappa Bappa Bappa
Pappa Bappa Bappa

Quarter-Ah Thaada
Yokkiyan Yaaruda
Koottam Thaana Serum Paaruda
Summa Thandha Vangi Poduda
Nee Vaangum Panamae
Ungappan Kaasu Da

Annadang Kaachikku
Ponnaada Thookkittu
Ambani Vandhachu Le
Vambana Pottikku Unnoda Vote-Ukku
Demand-U Undaachu Le
Cutting-U Shaving-U
Kattaandharai Ippo
Sitting-Eh Style-Aachu Le
Kappeesu Meenukku
Leg Piece-Ah Kaamichu
Ukkara Vechachu Le
Aattatha Vaalukku Out-Aana Ball-Ukku
Vote Id Thandhachu Le

Ela
Mandela Ela
Ela
Mandela Ela

Ela
Mandela Ela
Ela
Mandela Ela

Ela
Mandela Ela
Ela
Mandela Ela



Ela Mandela Song Lyrics From Mandela | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies