Oru Needhi

Oru Needhi Lyric In English


ஒரு நீதி ஒன்பது சாதி இது தானே எங்கூரு

கதை கேட்க்க உக்காரு சொர்க்கம் எங்க ஊரு

சொணங்காம ஓடும் தண்ணீரு அண்ணன் தம்பி பாரு ஆனாலும் சண்டை செய்வாரு ரோசு கார்டன் எங்கூரு சான்சே இல்லை நீ பாரு

வேலை இல்லா கூலியும் இல்ல வெறும்வாய மெல்வாரு கதை கதையா சொல்வாரு வெறும்வாய மெல்வாரு கதை கதையா சொல்வாரு

சாதி என்ன சாதி கேட்க்காத நல்ல ஆள் யாரு நீதி என்ன நீதி இங்க கேள்வி கேட்டா பேஜாரு டாப்பு டக்கர் எங்கூரு ட்ரம்பு சாரே சொன்னாரு

டாஸ்மாக்கு கடைய காக்க பொழுதெல்லாம் குடிப்போங்க நாட்டோட அருமை பேசி தெருவோரம் படுப்போங்க

பலநூறு பேதமிருந்தும் பேசுவோமே ஒண்ணுன்னு கலப்பாக காதலும் செஞ்சா போகமாட்டோம் கம்முனு

கலர் கலரா பெருமை பேசி திமுராவே நடப்போம் நடப்போம் இலவசமா எது வந்தாலும் கெடயா போயி கெடப்போம்

சோறு சுகம் ஏதும் வேணாமே டிவியில கவலை மறப்போம் சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி தியேட்டர்ல விசிலா பார்ப்போம்

சோறு சுகம் ஏதும் வேணாமே டிவியில கவலை மறப்போம் சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி தியேட்டர்ல விசிலா பார்ப்போம்

வெலவாசி ஏறுனா போதும் ம்ம் ஆ வெலவாசி ஏறுனா போதும் செலையாட்டோம் இருப்போங்க பணங்காசு சேர்ந்தது போல பவுசாவே நடிப்போங்க

வெலவாசி ஏறுனா போதும் செலையாட்டோம் இருப்போங்க பணங்காசு சேர்ந்தது போல பவுசாவே நடிப்போங்க

அடிமாடா ஒழச்சும் கடனாளியாவே வாழ்வோங்க அதிகாரம் கெடச்சும் கைக்கூளியாவே போவோம்ங்க


படிச்சாலும் மங்குனியாவே ஹே படிச்சாலும் மங்குனியாவே பேஸ்புக்குல கெடப்போங்க கிரிக்கெட்டு ஸ்கோர்ல போயி தேச பற்ற வளப்போங்க

யாரோடும் பகையே இல்ல கதையே நான் விடவா விடவா போராட சனமே வந்தா குறி பார்த்து சுடவா சுடவா

சோறு சுகம் ஏதும் வேணாமே டிவி இல கவலை மறப்போம் சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி தியேட்டர்ல விசில பறப்போம்

சோறு சுகம் ஏதும் வேணாமே டிவி இல கவலை மறப்போம் சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி தியேட்டர்ல விசில பறப்போமே

ஒரு நீதி ஒரு நீதி ஒரு நீதி ஒன்பது சாதி

இது தானே எங்கூரு கதை கேட்க்க உக்காரு இது தானே எங்கூரு கதை கேட்க்க உக்காரு சொர்க்கம் எங்க ஊரு

சொணங்காம ஓடும் தண்ணீரு அண்ணன் தம்பி பாரு ஆனாலும் சண்டை செய்வாரு ரோசு கார்டன் எங்கூரு சான்சே இல்லை நீ பாரு

டாஸ்மாக்கு கடைய காக்க பொழுதெல்லாம் குடிப்போங்க பலநூறு பேதமிருந்தும் பேசுவோமே ஒண்ணுன்னு

யாரோடும் பகையே இல்ல கதையே நான் விடவா விடவா போராட சனமே வந்தா குறி பார்த்து

சோறு சுகம் ஏதும் வேணாமே டிவி இல கவலை மறப்போம் சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி தியேட்டர்ல விசில பறப்போம்

சோறு சுகம் ஏதும் வேணாமே டிவி இல கவலை மறப்போம் சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி தியேட்டர்ல விசில பறப்போமே ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டுர்ர்ர் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்


Oru Needhi Onbathu Saadhi
Idhu Thaanae Engooru
All : Kadhai Ketka Ukkaaru
Sorgam Enga Ooru

Sonangaama Odum Thanneeru
All : Annan Thambi Paaru
Aanaalum Sandai Seivaaru
Rose-U Garden Engooru
Chance-Eh Illai Nee Paaru

Velai Illa Coolie-Um Illa
Verumvaaya Melvaaru
All : Kadhai Kadhaiya Solvaaru
Verumvaaya Melvaaru
All : Kadhai Kadhaiya Solvaaru

Saadhi Enna Saadhi
Ketkkadha Nalla Aal Yaaru
All : Needhi Enna Needhi
Inga Kelvi Ketta Bejaru
Top-U Tucker Engooru
Trump-U Sir-Eh Sonnaru

Tasmac-U Kadaiya Kaakka
Pozhuthelaam Kudipponga
All : Naattoda Arumai Pesi
Theruvoram Padupponga

Palanooru Bedhamirundhum
Pesuvomae Onnunnu
All : Kalappaga Kadhalum Senja
Pogamaattom Gammunu

Color Color-Ah Perumai Pesi
Thimuraavae Nadappom Nadappom
All : Ilavasama Edhu Vandhaalum
Kedaiya Poi Kedappom Kedappom

All : Soru Sugam Yedhum Venamae
Tv-Yila Kavalai Marappom
Super Star-U Padam Vandhaalae Poi
Theater-La Whistle-Ah Parappom

All : Soru Sugam Yedhum Venamae
Tv-Yila Kavalai Marappom
Super Star-U Padam Vandhaalae Poi
Theater-La Whistle-Ah Parappomae

Velavaasi Yerura Podhummmm
Aaa
Velavaasi Yerura Podhum
Selaiyaattam Iruponga
All : Panangaasu Serndhadhu Pola
Pavusaavae Nadipponga

Velavaasi Yerura Podhum
Selaiyaattam Iruponga
All : Panangaasu Serndhadhu Pola
Pavusaavae Nadipponga

Adimaada Ozhachum
Kadanaaliyaavae Vaazhvonga
All : Adhigaram Kedachum
Kaikooliyaavae Poovomga


Padichaalum Manguniyaavaehey
Padichalum Manguniyaavae
Facebook-U-La Kedapponga
All : Cricket-U Score-La Poyi
Dhesa Patra Valapponga

Yaarodum Pagaiyae Illa
Kadhaiyae Naan Vidava Vidava
All : Porada Sanamae Vandha
Kuri Paarthu Sudava Sudava

All : Soru Sugam Yedhum Venamae
Tv-Yila Kavalai Marappom
Super Star-U Padam Vandhaalae Poi
Theater-La Whistle-Ah Parappom

All : Soru Sugam Yedhum Venamae
Tv-Yila Kavalai Marappom
Super Star-U Padam Vandhaalae Poi
Theater-La Whistle-Ah Parappomae

Oru Needhi
Oru Needhi
Oru Needhi
All : Onbathu Saadhi

Idhu Thaanae Engooru
All : Kadhai Ketka Ukkaaru
Idhu Thaanae Engooru
All : Kadhai Ketka Ukkaaru
Sorgam Enga Ooru

Sonangaama Odum Thanneeru
All : Annan Thambi Paaru
Aanaalum Sandai Seivaaru
Rose-U Garden Engooru
Chance-Eh Illai Nee Paaru

Tasmac-U Kadaiya Kaakka
Pozhuthelaam Kudipponga
Palanooru Bedhamirundhum
Pesuvomae Onnunnu

Yaarodum Pagaiyae Illa
Kadhaiyae Naan Vidava Vidava
Porada Sanamae Vandha
Kuri Paarthu

All : Soru Sugam Yedhum Venamae
Tv-Yila Kavalai Marappom
Super Star-U Padam Vandhaalae Poi
Theater-La Whistle-Ah Parappom

All : Soru Sugam Yedhum Venamae
Tv-Yila Kavalai Marappom
Super Star-U Padam Vandhaalae Poi
Theater-La Whistle-Ah Parappomae
Hei Hei Hei Hei Hei Durrr
Hei Hei Hei Hei Hei

Oru Needhi Song Lyrics From Mandela | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies