Kaadhalai Solla Mudiyaadha

Kaadhalai Solla Mudiyaadha Lyric In English


ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓஓ ஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓஓஓஓ

காதல்பூ என் காதல் யாதும் உன் ஆளதோ கனவே கனவே கண்ணை கடனாக தருவாயோ

அடியே அடியே உயிரினை காதல் தாங்காதா ஒரு விழியாவது தூங்காதா மொழி இருந்தும் வழி இருந்தும் என் காதலை சொல்ல முடியாதா

ஒரு விழி இன்பம் ஆனதடி ஒரு விழி வன்மம் ஆனதடி மின்சாரம் ரீங்காரம் இருண்டுக்கும் நடுவே தவித்தேனே

வாசம் அது வாசம் வீசுதடி வாசம் அது வாசம் வீசுதடி

தான ன னா னா னா ஓஹ் ஓஓஓ ஓ தான னா னா னா னா னா





உன் கண்கள் கண்ணாடி ஆனால் கண்ணின் முன்னே என்னை காண கூடாதா ஆகாயம் தேடி நான் போக மாட்டேன் வீட்டோடு வெண்ணிலா நீதானே மயில் தோகையோ என் கை ரேகையாய் சேரும் வரை சேர்ந்திருப்பேன்

இவள் ஒரு காதல் அழகே நீ இரு விழி தாயின் மொழியா நீ உன் மடியில் நான் தினமும் ஒரு புல்லின் மீது பனியானேன்

ஆருயிர் உன்னை மறவேனே யாரிடம் என்னை தருவேனே நீயே சொல் நீயே சொல் ஒரு மின்மினி இல்லா இரவானேன்

ஆஆஆஆஆஆ

வாசம் அது வாசம் வீசுதடி வாசம் அது வாசம் வீசுதடி வாசம் வீசும்



Hmm Mm Mm Hmm Hmm
Hmm Mm Mm Hmm
Ohoo Ooo Oo Oo Hoo Oo Ooo

Hmm Mm Mm Hmm
Ohoo Ooo Oo Oo Hoo Oo Ooo
Hoo Oo Oo Hoo Oo Oo
Oo Ooo Oo Ooo Oooo

Kaadhal Poo En Kaadhal
Yaadhum Un Aaladho
Kanavae Kanavae
Kannai Kadanaga Tharuvaaiyo
Adiyae Adiyae Uyirinai
Kaadhal Thaangatha
Oru Vizhiyavathu Thoongatha
Mozhi Irundhum Vazhi Irundhum
En Kaadhalai Solla Mudiyaadha

Oru Vizhi Inbam Aanathadi
Oru Vizhi Vanmam Aanathadi
Minsaram Reengaaram
Irandukkum Naduvae Thavithenae

Vaasam Adhu Vaasam Veesuthadi
Vaasam Adhu Vaasam Veesuthadi

Thana Na Naaa Naaa Naaa
Ohh Oooo Oo Thana Naaa Naaa Naaa Naaa Naaa





Un Kangal Kannadi Aanaal
Kannin Munnae Ennai Kaana Koodaatha
Aagayam Thedi Naan Poga Maatten
Veettodu Vennila Neethanae
Mayil Thogaiyo En Kai Regaiyaai
Serum Varai Sernthiruppen

Ival Oru Kaadhal Azhaga Nee
Iru Vizhi Thaayin Mozhiya Nee
Un Madiyil Naan Dhinamum
Oru Pullin Meedhu Paniyaanen

Aaruyir Unnai Maravenae
Yaaridam Ennai Tharuvenae
Neeyae Sol Neeyae Sol
Oru Minmini Illa Iravanen

Aaaaaaaaaaa

Vaasam Adhu Vaasam Veesuthadi
Vaasam Adhu Vaasam Veesuthadi
Vaasam Veesum

Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics From Galatta Kalyaanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies