Sooraavali Ponnu

Sooraavali Ponnu Lyric In English


பாடகர்  : ஏ ஆர் அமீன்

இசை அமைப்பாளர்  : ஏ ஆர் ரஹ்மான்

ஹே ஓரம் போ ஓரம் போ ஹே தள்ளி போ தள்ளி போ கூவ சொன்னா உறுமிட்டு போ ஹே பொம்மை கொடுத்தே அடக்கி வச்சா தலைமுறைய தாண்டுது போ டூர் டூர்

அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்

அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்

கூண்டெல்லாம் மதிக்காத காட்டு கிளி வானவில்லா வேஷம் கட்டும் மின்னல் ஒளி தீயானி பாத்தாலும் தீபாவளி பெண் என்று பேர் கொண்ட சூறாவளி

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்

பழ பழசெல்லாம் கத்திரி கத்திரி புது இலக்கணம் பொண்ணுக்கு சித்தரி அடக்கி வச்சவன் ஒத்துடி ஒத்துடி எதிர்த்து முறைச்சா கெத்தடி

கூட்டத்தில் நிக்குற குணமில்ல வெடிக்க பாக்குற இனமில்ல வெடிய பாத்து பயமா வெடிக்க வச்சதே அவதானே

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்


சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்

ஹே ஓரம் போ ஓரம் போ ஹே தள்ளி போ, தள்ளி போ கூவ சொன்னா உறுமிட்டு போ ஹே பொம்மை கொடுத்தே அடக்கி வச்சா தலைமுறைய தாண்டுது போ டூர் டூர்

அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்

அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்

கூண்டெல்லாம் மதிக்காத காட்டு கிளி வானவில்லா வேஷம் கட்டும் மின்னல் ஒளி தீயானி பாத்தாலும் தீபாவளி பெண் என்று பேர் கொண்ட சூறாவளி

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா சூறாவளி பொண்ணு இவ டோய் டோய் டோய்


Hey Oram Poo Oram Poo
Hey Thalli Poo Thalli Poo
Koova Sonna Urumbuthu Poo
Hey Bomma Koduthae Adakki Vacha
Thalamuraiya Thaanduthu Poo Dur Dur

Achukku Pichukku Vaa
Mudinji Pichukku Vaa
Sooraavali Ponnu Iva Doi Doi Doi

Achukku Pichukku Vaa
Mudinji Pichukku Vaa
Sooravali Ponnu Iva Doi Doi Doi

Koondellasm Marikkadha Kattu Kili
Vanavilla Vesam Kattum Minnal Ozhi
Neeyani Paathaalum Deepavali
Pen Endru Per Konda Sooraavali

Silu Silunu Varuva
Oru Seetti Adikkum Nilava
Sooraavali Ponnu Iva Doi Doi Doi

Silu Silunu Varuva
Oru Seetti Adikkum Nilava
Sooraavali Ponnu Iva Doi Doi Doi

Pala Palasellaam Kathari Kathari
Pudhu Ilakkanam Ponnukku Sithari
Adakki Vachavan Othadi Othadi
Edhuthu Muraicha Gethadi

Koottathil Nikkura Gunamilla
Vedikka Pakkura Inamilla
Vediya Pathu Bayama
Vedikka Vachathae Ava Thaanae

Silu Silunu Varuva
Oru Seetti Adikkum Nilava
Sooraavali Ponnu Iva Doi Doi Doi

Silu Silunu Varuva
Oru Seetti Adikkum Nilava
Sooraavali Ponnu Iva Doi Doi Doi


Hey Oram Poo Oram Poo
Hey Thalli Poo Thalli Poo
Koova Sonna Urumbuthu Poo
Hey Bomma Koduthe Adakki Vacha
Thalamuraiya Thaanduthu Poo Dur Dur

Achukku Pichukku Vaa
Mudinji Pichukku Vaa
Sooraavali Ponnu Iva Doi Doi Doi

Achukku Pichukku Vaa
Mudinji Pichukku Vaa
Sooravali Ponnu Iva Doi Doi Doi

Koondellaam Marikkadha Kattu Kili
Vanavilla Vesam Kattum Minnal Ozhi
Neeyani Paathaalum Deepavali
Pen Endru Per Konda Sooraavali

Silu Silunu Varuva
Oru Seetti Adikkum Nilava
Sooraavali Ponnu Iva Doi Doi Doi

Silu Silunu Varuva
Oru Seetti Adikkum Nilava
Sooraavali Ponnu Iva Doi Doi Doi

Silu Silunu Varuva
Oru Seetti Adikkum Nilava
Sooraavali Ponnu Iva Doi Doi Doi

Silu Silunu Varuva
Oru Seetti Adikkum Nilava
Sooraavali Ponnu Iva Doi Doi Doi

Silu Silunu Varuva
Oru Seetti Adikkum Nilava
Sooraavali Ponnu Iva Doi Doi Doi

Sooraavali Ponnu Song Lyrics From Galatta Kalyaanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies