Kaattiputtan Thannithan

Kaattiputtan Thannithan Lyric In English


எலேய் அம்மாசிசன்னாசி அருக்காணிஏய்மருதாணியோ பெண் என்ன ஆண் என்ன பெண் என்ன ஆண் என்ன

கோட்டச்சாமி தப்பிச்சுட்டான் காட்டுப் பக்கம் வந்துப்புட்டான் கோட்ட கோட்ட தாண்டிப்புட்டான் போலீச டபாய்ச்சுட்டான் பெண் எப்படி ஆண் எப்படி பெண் எப்படி ஆண் எப்படி

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ் காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்

போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான் போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்

போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான் போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்ஆத்தாடியோவ்

கோடை மழை ஊத்துறதே வேருக்காகத்தான் கோட்டைச்சாமி வாழுறதே ஊருக்காகத்தான் ஓடுகிற காத்த இங்க புடிக்க முடியுமா வானவில்ல ராமனாலும் ஒடைக்க முடியுமா

துணிஞ்சு எப்போதும் ஹான் திரியும் நம்மாளு வலையில் சிக்காமல் வழுக்கும் செம்மீனு ஆண் காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப ஆளிருக்கா பெண் காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப ஆளிருக்கா


காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்

போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான் போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்ஆத்தாடியோவ்ஒ

குருத மேலே ஏறிப்புட்டான் மருத வீரன்தான் ஒருத்தருக்கும் புடிபடாத பெரிய சூரன்தான் அண்ணே எருதுப் போல எழுந்து நிக்கும் மருது பாண்டியே ஈரமான நெஞ்சமுள்ள வீரப்பாண்டியே

அழுதா கண்ணீர துடைப்பான் நம்மாளு அவன்தான் வந்தாச்சு ஹான் அடிடா மத்தாளம் ஆண் ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா யார் இருக்கா பெண் ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா யார் இருக்கா

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்

போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான் போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்ஆத்தாடியோவ்ஒ


Elaei Ammaachisannaasi
Arukkaaniaeimaruthaaniyo
Female Enna
Male Enna
Female Enna
Male Enna

Kotta Saami Thappichchuttaan
Kaattu Pakkam Vanthuputtaan
Kotta Kotta Thaandipputtaan
Police-Sa Dapaaichchuttaan
Female Eppadi
Male Eppadi
Female Eppadi
Male Eppadi

Kaattipputtaan Thannithaan Ammaadiyov
Kaakki Sattai Thavikkuthaan Appaadiyov
Kaattipputtaan Thannithaan Ammaadiyov
Kaakki Sattai Thavikkuthaan Appaadiyov

Pokkiringa Mookkarukkum Kotta Saamithaan
Police-Kku Naamaththaiyae Potta Saamithaan

Kaattipputtaan Thannithaan
Ammaadiyov
Kaakki Sattai Thavikkuthaan
Appaadiyov

Pokkiringa Mookkarukkum Kotta Saamithaan
Police-Kku Naamaththaiyae Potta Saamithaan

Kaattipputtaan Thannithaan
Ammaadiyov
Kaakki Sattai Thavikkuthaan
Appaadiyovaaththaadiyov

Kodai Mazhai Ooththurathae Verukkaagaththaan
Kottaisamy Vaazhurathae Oorukkaagaththaan
Oodugira Kaaththa Inga Puddikka Mudiyuma
Vaanavilla Raamanaalum Odaikka Mudiyumaa

Thuninju Eppothum Haan Thiriyum Nammaalu
Valaiyil Sikkaamal Vazhukkum Semmeenu
Male Kaattaruvi Oottaththukku
Karai Ezhuppa Aalirukkaa
Female Kaattaruvi Oottaththukku
Karai Ezhuppa Aalirukkaa


Kaattipputtaan Thannithaan
Ammaadiyov
Kaakki Sattai Thavikkuthaan
Appaadiyov

Pokkiringa Mookkarukkum
Kotta Saamithaan
Police-Kku Naamaththaiyae
Potta Saamithaan

Kaattipputtaan Thannithaan
Ammaadiyov
Kaakki Sattai Thavikkuthaan
Appaadiyovaaththaadiyovoo

Kurutha Melae Yaeripputtaan Marutha Veeranthaan
Oruththarukkum Pudipadaatha
Periya Sooranthaan Annae
Eruthu Pola Ezhunthu Nikkum Maruthu Paandiyae
Eeramaana Nenjamulla Veerapaandiyae

Azhuthaa Kanneera Thudaippaan Nammaalu
Avanthaan Vanthaachchu Haan Adidaa Maththaalam
Male Yaezhaikellaam Kaaval Nikka
Ivana Vittaa Yaarirukkaa
Female Yaezhaikellaam Kaaval Nikka
Ivana Vittaa Yaarirukkaa

Kaattipputtaan Thannithaan
Ammaadiyov
Kaakki Sattai Thavikkuthaan
Appaadiyov

Pokkiringa Mookkarukkum
Kotta Saamithaan
Police-Kku Naamaththaiyae
Potta Saamithaan

Kaattipputtaan Thannithaan
Ammaadiyov
Kaakki Sattai Thavikkuthaan
Appaadiyovaaththaadiyovoo

Kaattiputtan Thannithan Song Lyrics From Kazhugumalai Kallan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies