Uchi Malaiyil

Uchi Malaiyil Lyric In English


ஓஓஹோ ஓஒஓஒஓஓஹோ ஓஒஓஒஓஓஒஓ

உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு தேருக்கொரு ராசா நீ வேறாரு

உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேரு ஒரு ராசனத்தான் தேடும்போது தேடுகிற ராசாவும் நானல்ல காரணத்த என்னவென்று நான் சொல்ல

தத்துற தொத்துற சித்திரச் சிட்டு தொட்டால் என்ன தோஷமா ஒத்தையில் நிக்கையில் மெத்தையில் இட்டு முத்தாடினால் பாவமா

வெட்டவெளி பொட்டலிலேஏஏஏஓஒ வெட்டவெளி பொட்டலிலே சுட்டெரிக்கும் கானலிலே தண்ணி குடிக்க எண்ணியிருக்கும் மானுக்கொரு மயக்கமா

உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது தேடுகிற ராசாவும் நானல்ல காரணத்த என்னவென்று நான் சொல்ல


இப்பவும் எப்பவும் உப்பளம் தன்னில் பப்பாளி தான் காய்க்குமா எண்ணிய எண்ணமும் எண்ணிய வண்ணம் எல்லார்க்கும் தான் வாய்க்குமா

நட்டநடு நெத்தியிலேஏஏஏ நட்டநடு நெத்தியிலே பொட்டெழுதி வச்சவள கொள்ளையடிக்க கள்ளன் இருக்க காலம் வந்து தடுக்குமா

உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேரு ஒரு ராசனத்தான் தேடும்போது தேடுகிற ராசாவும் நானல்ல காரணத்த என்னவென்று நான் சொல்ல

உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு தேருக்கொரு ராசா நீ வேறாரு


Oooho Oooooooooho
Ooooooooooooo

Uchchi Malaiyil Oor Irukka
Oorukulla Thaer Irukka
Thaerukkoru Raasanaththaan Thedumpothu
Vekkam Vittu Koopidumaa Poonthaeru
Thaerukkoru Raasaa Nee Vaeraaru

Uchchi Malaiyil Oor Irukka
Oorukulla Thaer Irukka
Thaeru Oru Raasanaththaan Thaedumpothu
Thaedugira Raasaavum Naanalla
Kaaranaththa Ennavendru Naan Solla

Thaththura Thoththura Chiththira Chittu
Thottaal Enna Thoshamaa
Oththaiyil Nikkaiyil Meththaiyil Ittu
Muththaadinaal Paavamaa

Vettaveli Pottalilaeaeaeaeooo
Vettaveli Pottalilae Sutterikkum Kaanalilae
Thanni Kudikka Enniyirukkum
Maanukkoru Mayakkamaa

Uchchi Malaiyil Oor Irukka
Oorukulla Thaer Irukka
Thaerukkoru Raasanaththaan Thedumpothu
Thaedugira Raasaavum Naanalla
Kaaranaththa Ennavendru Naan Solla


Ippavum Eppavum Uppalam Thannil
Papaali Thaan Kaaikkumaa
Enniya Ennamum Enniya Vannam
Ellaarkkumthaan Vaaikkumaa

Nattanadu Neththiyilaeaeaeae
Nattanadu Neththiyilae Pottezhuthi Vachchavala
Kollaiyadikka Kallan Irukka
Kaalam Vanthu Thadukkumaa

Uchchi Malaiyil Oor Irukka
Oorukulla Thaer Irukka
Thaeru Oru Raasanaththaan Thaedumpothu
Thaedugira Raasaavum Naanalla
Kaaranaththa Ennavendru Naan Solla

Uchchi Malaiyil Oor Irukka
Oorukulla Thaer Irukka
Thaerukkoru Raasanaththaan Thedumpothu
Vekkam Vittu Koopidumaa Poonthaeru
Thaerukkoru Raasaa Nee Vaeraaru

Uchi Malaiyil Song Lyrics From Kazhugumalai Kallan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies