Naattukkulla Namma

Naattukkulla Namma Lyric In English


எஸ் பி ஷைலஜா மற்றும் குழு



நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி

ஹேஹே நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

நேரிலே நீ பார்த்ததுண்டா வீர சிவாஜி ஹான் நீயும் இப்ப பார்த்துக்கய்யா கிட்ட வந்தாச்சு கண்ணு குறி வைக்குது இப்போ பொறி வைக்குது அட நினைச்சாலே உடம்பெல்லாம் குப்புங்குது

கொஞ்சம் நில்லு நான் யாரு பக்கா கில்லாடி தில்லு முல்லு என்னான்னு காட்டப்போறேன்டி ஹா ஹான்

நாட்டுக்குள்ள இவரைப் பத்தி கேட்டுப் பாருங்க ஹோய் அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

லாலா லாலா லாலாலா லாலாலா லாலா லாலா லாலாலா லாலாலா

சூரக்கோட்டை வாத்தியாரு என்ன நடிப்பு ஆஹான் காக்கி சட்டை மாட்டிக்கிட்டா என்ன துடிப்பு தங்கப் பதக்கமுன்னு ஒரு படம் பார்த்தியா அந்த நடை என்ன உடை என்ன அசத்திட்டாரு


அம்மா கண்ணு நீ அந்த பாட்டை கேட்டியா மச்சான் மச்சான் நீ கொஞ்சம் பாடி காட்டைய்யா

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

வீர தீர கட்டபொம்மன் நானே அல்லவா ஹா வாள் எடுத்தால் தூள் பறக்கும் சேதி சொல்லவா நம்ம முகம் பாத்துக்கோ சிம்மக் குரல் கேட்டுக்கோ இந்த டயலாக்க ஒருவாட்டி நீ கேட்டுக்கோ

இதை கேட்டா ஜக்கம்மா மீசை துடிக்கும் உன்னை பார்த்தா தன்னாலே வீரம் பிறக்கும்

நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க ஹேய் அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க ஹா அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க

கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி

ஹே ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க ஹேய் அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க





Naattukkulla Nammai Pathi Kettu Paarunga
Ammammaa Ivarthaan Super Star-Runga
Haei Naattukkulla Nammai Pathi Kettu Paarunga
Ammammaa Ivarthaan Super Star-Runga

Kannu Mainaa Ennoda Aattam Eppadi
Unga Style-Lu Ennaannu Kaattu Ippadi

Haehae Naattukkulla Nammai Pathi Kettu Paarunga
Ammammaa Ivarthaan Super Star-Runga

Nerilae Nee Paarththathundaa Veera Sivaaji Haan
Neeyum Ippa Paarththukkaiyyaa Kitta Vanthaachchu
Kannu Kuri Vaikkuthu Ippo Pori Vaikkuthu
Ada Ninaichhcaalae Udambellaam Kuppunguthu

Konjam Nillu Naan Yaaru Pakkaa Killaadi
Thillu Mullu Ennaanu Kaattapporaendi Haa Haan

Naattukkulla Nammai Pathi Kettu Paarunga
Hoi
Ammamma Ivarthaan Super Star-Runga

Laalaa Laalaa Laalaalaa Laalaalaa
Laalaa Laalaa Laalaalaa Laalaalaa

Soorakkottao Vaaththiyaaru Enna Nadippu Aahaan
Kaakki Sattai Mattikkitta Enna Thudippu
Thanga Padhakkamunnu Oru Padam Paarththiyaa
Antha Nadai Enna Udai Enna Asaththittaaru


Ammaa Kannu Nee Antha Paattai Kettiyaa
Machchan Machchan Nee Konjam Paadi Kattataiyaa

Sodhanai Mel Sodhanai Podhumadaa Saami
Vedhanaithaan Vaazhkkai Endraal Thaangaathu Bhoomi
Sodhanai Mel Sodhanai Podhumadaa Saami

Veera Theera Kattabomman Naanae Allaaa
Haa Vaal Eduththaal Thol Parakkum
Saedhi Sollavaa
Namma Mugam Paaththukko
Simma Kural Kettukko
Intha Dialogue-Ka Oru Vaatti Nee Kettukko

Idhai Kettaa Jakkamaa Meesai Thudikkum
Unnai Paarththaa Thannaalae Veera Pirakkum

Naattukkulla Nammai Pathi Kettu Paarunga
Haei Ammammaa Ivarthaan Super Star-Runga
Haei Naattukkulla Nammai Pathi Kettu Paarunga
Haa Ammammaa Ivarthaan Super Star-Runga

Kannu Mainaa Ennoda Aattam Eppadi
Unga Style-Lu Ennaannu Kaattu Ippadi

Hae Haei Naattukkulla Nammai Pathi Kettu Paarunga
Haei Ammammaa Ivarthaan Super Star-Runga



Naattukkulla Namma Song Lyrics From Viduthalai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies