Thangamani Rangamani

Thangamani Rangamani Lyric In English


தங்கமணி ரங்கமணி வாம்மா நீ ஆ ஹா ஹா வெள்ளிமணி வைரமணி பூமேனி ஹே ஹே ஹேய் என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ என்னருகே நீ கவனி நானே நீ

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ வெள்ளிமணி வைரமணி பூமேனி என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ என்னருகே நீ கவனி நானே நீ

அடி தங்கமணி ரங்கமணி வாம்மா நீ வெள்ளிமணி வைரமணி பூமேனி

எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ அத்தனைக்கும் பனித் துளிதான் மாராப்பூ ஆஆஆஆஹ்ரபப்பா இந்த இடம் நந்தவனம் பூந்தோப்பு கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ

மெதுவா கைப்பட்டா வலிக்காது ஹான் அதுதான் எங்கிட்ட நடக்காது அடி நீரோட்டம் பாயத பூந்தோட்டம் ஏது

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ வெள்ளிமணி வைரமணி பூமேனி என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ என்னருகே நீ கவனி நானே நீ


தங்கமணி ரங்கமணி வாம்மா நீ வெள்ளிமணி வைரமணி பூமேனி

கண்ணனுக்கு காதலியே ராதாதான் கிட்ட வந்து கட்டிக்கடி தோதாத்தான் ஹே ஹே ஹேஏலா ல ல லலலா உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே

ஆங்கெடச்சா நானுந்தான் விடுவேனா அஹஹா கேட்டா கேட்டதும் தருவேனா அடி விளக்கேத்தும் பொழுதாச்சு விளையாடலாமா

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ வெள்ளிமணி வைரமணி பூமேனி என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ என்னருகே நீ கவனி நானே நீ

ஹே தங்கமணி ரங்கமணி வாம்மா நீ வெள்ளிமணி வைரமணி பூமேனி


Thangamani Rangamani Vaammaa Nee
Aa Haa Haa
Vellimani Vairamani Poo Maeni
Hae Hae Haei
Ennirandu Kannin Mani Maanae Nee
Ennarugae Nee Kavani Naanae Nee

Thangamani Rangamani Vaammaa Nee
Vellimani Vairamani Poo Maeni
Ennirandu Kannin Mani Maanae Nee
Ennarugae Nee Kavani Naanae Nee

Adi Thangamani Rangamani Vaammaa Nee
Vellimani Vairamani Poo Maeni

Eththanaiyo Eththanaiyo Roja Poo
Aththanaikkum Pani Thulithaan Maaraappoo
Aaaaaaaahrapappaa
Intha Idam Nanthavanam Poonthoppu
Kaiya Vachhcu Nee Parichchaa Pollaappoo

Medhuvaa Kaipattaa Valikkaathu Haan
Adhuthaan Enkitta Nadakkaathu
Adi Neerottam Paayatha Poonthottam Yaedhu

Thangamani Rangamani Vaammaa Nee
Vellimani Vairamani Poo Maeni
Ennirandu Kannin Mani Maanae Nee
Ennarugae Nee Kavani Naanae Nee


Thangamani Rangamani Vaammaa Nee
Vellimani Vairamani Poo Maeni

Kannanukku Kadhaliyae Radhaathaan
Kitta Vanthu Kattikkadi Thodhaaththaan
Hae Hae Haeaelaa La La Lalalaa
Uchchi Mudhal Paadham Varai Theendaathae
Unarchchikalai Padipadiyaai Thoondaathae

Aangkedachchaa Naanunthaan Viduvenaa Ahahaa
Kettaa Kettathum Tharuvenaa
Adi Vilakkeththum Pozhuthaachchu
Vilaiyaadalaamaa

Thangamani Rangamani Vaammaa Nee
Vellimani Vairamani Poo Maeni
Ennirandu Kannin Mani Maanae Nee
Ennarugae Nee Kavani Naanae Nee

Hae Thangamani Rangamani Vaammaa Nee
Vellimani Vairamani Poo Maeni

Thangamani Rangamani Song Lyrics From Viduthalai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies