Oru Pattampoochi Enna Vitta

Oru Pattampoochi Enna Vitta Lyric In English


ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும் தொட்டாச்சிணுங்கி தானா அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன் துள்ளும் வால மீனா இங்கு கண்ணாலம் பண்ணாத பொண்ணொண்ணு தவிக்கிது மாமா

ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும் தொட்டாச்சிணுங்கி தானா அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன் துள்ளும் வால மீனா இங்கு கண்ணாலம் பண்ணாத பொண்ணொண்ணு தவிக்கிது மாமா

ஜல்லி காளைங்கள வளைச்சு மேல தாவித் தாவித்தான் புடிச்சு ஏறி அடக்குகிற வயசு இப்ப எதுக்கு நடுங்குது மனசு

வந்தும் வராமலும் பட்டும் படாமலும் வெலகி இருக்கலாமா காதல் பொல்லாதது காவல் இல்லாதது புடிச்ச புடியை விடுமா மாமா உனக்கும் எனக்கும் நெருக்கம் இருக்குவரை

ஒரு பட்டாம்பூச்சி தான் ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும் தொட்டாச்சிணுங்கி தானா அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன் துள்ளும் வால மீனா இங்கு கண்ணாலம் பண்ணாத பொண்ணொண்ணு தவிக்கிது மாமா ஹேய் ஹேய்


ஊத்து மீறத்தான் நாத்து மேல ஊஞ்சலாடுது காத்து உனக்கு பொறக்கத்தான் ஆச இல்ல எதுக்கு வளக்கணும் மீச

நித்தம் நிலாவுல இன்பக் கனாவுல நெனச்சு உருகலாமா மெத்தை விடாமலும் மெல்ல தொடாமலும் உனக்கும் எனக்கும் வருமா மாமா வெரட்டி வெரட்டி ஒதுக்கி தொரத்தி வர

ஒரு பட்டாம்பூச்சி தான் ஹோய் ஹோய் ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும் தொட்டாச்சிணுங்கி தானா அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன் துள்ளும் வால மீனா இங்கு கண்ணாலம் பண்ணாத பொண்ணொண்ணு தவிக்கிது மாமோய்


Oru Pattamboochi Enna Vitta
Parandhu Vidum
Thottachinunghi Thaana
Ada Theppakuzhathil Thoondil Pottavudan
Thullum Vaazha Meena
Ingu Kannalam Pannadha
Ponn Onnu Thavikuthu Maama

Oru Pattamboochi Enna Vitta
Parandhu Vidum
Thottachinunghi Thaana
Ada Theppakuzhathil Thoondil Pottavudan
Thullum Vaazha Meena
Ingu Kannalam Pannadha
Ponn Onnu Thavikuthu Maama

Jalli Kaalaingalai Valachu
Mela Thaavi Thaavi Than Pudichu
Yeri Adikkugura Vayasu
Ippo Ethuku Nadunguthu Manasu

Vandhu Varamalum Pattum Padamalum
Velagi Irukkalaama
Kaadhal Polladhadhu Kaaval Illadhadhu
Pudicha Pudiyai Viduma Maama
Unakkum Enakkum Nerukkam Irukkum Varai

Oru Pattamboochi Thaan
Oru Pattamboochi Enna Vitta
Parandhu Vidum
Thottachinunghi Thaana
Ada Theppakuzhathil Thoondil Pottavudan
Thullum Vaazha Meena
Ingu Kannalam Pannadha
Ponn Onnu Thavikuthu Maama Hei Hei


Oothu Neerathaan Paathu
Mella Oonjal Aadudhu Kaathu
Unakku Porakkanum Aasa
Illa Edhukku Valakkanum Meesa

Nitham Nilavula Inba Kanavula
Nenachu Urugalaama
Methai Idamalum Mella Thodamalum
Unakkum Enakkum Varuma Maama
Veratti Veratti Odhukki Thorathi Vara

Oru Pattamboochi Thaan Hoi Hoi
Oru Pattamboochi Enna Vitta
Parandhu Vidum
Thottachinunghi Thaana
Ada Theppakuzhathil Thoondil Pottavudan
Thullum Vaazha Meena
Ingu Kannalam Pannadha
Ponn Onnu Thavikuthu Maamooi

Oru Pattampoochi Enna Vitta Song Lyrics From Poove Ilam Poove | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies