Paattu Paada Vanthen

Paattu Paada Vanthen Lyric In English


பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்

பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்

யாரது யாரது நானும் தேடுகின்றேன்

பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்

மேகம் இங்கு வந்து வந்து போகும் அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும் மேகம் இங்கு வந்து வந்து போகும் அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும்

கொடி மேலே மலர் ஊஞ்சல் ஆடாதோ அந்த மலர் மேலே வண்டு ராகம் பாடாதோ காடெங்கும் சங்கீதம் மாநாடு கூடியதோ ஓஒஹோ

பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்

யாரது யாரது நானும் தேடுகின்றேன்


பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்

ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம் அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம் ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம் அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம்

அந்த ஓடை அது மண்ணின் மேலாடை இங்கு ஆடி வரும் மேகம் அது தானே பாவாடை மண்ணுக்கும் விண்ணுக்கும் கல்யாணம் ஆகியதோ ஓஒஹோ

பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்

யாரது யாரது நானும் தேடுகின்றேன்

பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்


Pattu Paada Vandhen
Paattu Kettu Nirkkiren
Gaanam Paadum Kuyilae
Naanum Paadugindren

Pattu Paada Vandhen
Paattu Kettu Nirkkiren
Gaanam Paadum Kuyilae
Naanum Paadugindren

Yaaradhu Yaaradhu
Naanum Thedugindren

Pattu Paada Vandhen
Paattu Kettu Nirkkiren
Gaanam Paadum Kuyilae
Naanum Paadugindren

Megam Ingu Vanthu Vanthu Pogum
Andha Odai Velli Kolusu Pottu Pogum
Megam Ingu Vanthu Vanthu Pogum
Andha Odai Velli Kolusu Pottu Pogum

Kodi Melae Malar Oonjal Aadathoo
Andha Malar Melae Vandu Raagam Paadatho
Kaadengum Sangeetham Maanaadu Koodiyatho
Oo Ohoo Oooo

Pattu Paada Vandhen
Paattu Kettu Nirkkiren
Gaanam Paadum Kuyilae
Naanum Paadugindren

Yaaradhu Yaaradhu
Naanum Thedugindren


Pattu Paada Vandhen
Paattu Kettu Nirkkiren
Gaanam Paadum Kuyilae
Naanum Paadugindren

Aa Haa Idhu Boomiyalla Sorgam
Ada Oo Hoo Andha Vaanam Rombha Pakkam
Aa Haa Idhu Boomiyalla Sorgam
Ada Oo Hoo Andha Vaanam Rombha Pakkam

Andha Oodai Adhu Mannin Melaadai
Ingu Aadi Varum Megam Adhu Thaanae Paavadai
Mannukkum Vinnukkum Kalyanam Aagiyatho
Hoo Ooo Hoo

Pattu Paada Vandhen
Paattu Kettu Nirkkiren
Gaanam Paadum Kuyilae
Naanum Paadugindren

Yaaradhu Yaaradhu
Naanum Thedugindren

Pattu Paada Vandhen
Paattu Kettu Nirkkiren
Gaanam Paadum Kuyilae
Naanum Paadugindren

Paattu Paada Vanthen Song Lyrics From Poove Ilam Poove | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies