Pathinaru Pathinezhu

Pathinaru Pathinezhu Lyric In English




பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
ஒரு நூறு இரு நூறு
பல்லாண்டு பாடும் நாளிதோ

வளரும் பிறை
தினம் மலரும் கலை
வளரும் பிறை
தினம் மலரும் கலை
உனை நிலவென்பதா
மலரென்பதா கூறாயோ

பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
லல லாலா லல லாலா லா லா

எவன் காதலித்தானோ
அவன் பைத்தியம்தான்
ஒரு பைத்தியம் என்றால்
அவன் காதலன்தான்

எவன் காதலித்தானோ
அவன் பைத்தியம்தான்
ஒரு பைத்தியம் என்றால்
அவன் காதலன்தான்

காதல் செய்யும் வேலை
யாரும் செய்வதில்லை ஹா
காதல் பாட்டு பாட ஹோ
கால நேரம் இல்லை

எனக்கும் சரி உனக்கும் சரி
இருக்கும் வரை இனிக்கும் கலை
இதோ சுகம் இதோ இதோ

பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
ஒரு நூறு இரு நூறு
பல்லாண்டு பாடும் நாளிதோ

வளரும் பிறை
தினம் மலரும் கலை ஹ ஹா
வளரும் பிறை
தினம் மலரும் கலை
உனை நிலவென்பதா
மலரென்பதா கூறாயோ


பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
லல லாலா லல லாலா லா லா

மண மாலை இட்டானாம்
அவள் காதலன்தான்
அதில் மாட்டிக் கொண்டாளாம்
இளம் கன்னியும்தான்

மண மாலை இட்டானாம்
அவள் காதலன்தான்
அதில் மாட்டிக் கொண்டாளாம்
இளம் கன்னியும்தான்

இல்லை என்ற சொல்லே
இல்லை என்று சொன்னாள்
ஹா வள்ளலாகி நின்றாள்
வாரி வாரி தந்தாள்

இதுவும் நயம் அதுவும் நயம்
இரவும் சுகம் பகலும் சுகம்
இதோ சுகம் இதோ இதோ

பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
ஒரு நூறு இரு நூறு
பல்லாண்டு பாடும் நாளிதோ

வளரும் பிறை
தினம் மலரும் கலை ஹ ஹா
வளரும் பிறை
தினம் மலரும் கலை ஹோ ஹோ
உனை நிலவென்பதா
மலரென்பதா கூறாயோ

பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
லல லாலா லல லாலா லா லா




Pathinaaru Pathinaezhu
Vayadhodu Vaazhum Poovidho
Oru Nooru Iru Nooru
Pallaandu Paadum Naalidho
Valarum Pirai Dhinam Malarum Kalai
Valarum Pirai Dhinam Malarum Kalai
Unai Nilavenbadhaa
Malarenbadhaa Kooraaiyo

Pathinaaru Pathinaezhu
Vayadhodu Vaazhum Poovidho
Lala Laalaa Lala Laalaa Lala Laalaa

Yevan Kaadhalithaano
Avan Paithiyam Thaan
Oru Paithiyam Endraal
Avan Kaadhalan Thaan

Yevan Kaadhalithaano
Avan Paithiyam Thaan
Oru Paithiyam Endraal
Avan Kaadhalan Thaan

Kaadhal Seiyum Velai
Yaarum Seivadhillai Haa
Kaadhal Paattu Paada
Ho Kaala Neram Illai
Enakkum Sari Unakkum Sari
Irukkum Varai Inikkum Kalai
Idho Sugam Idho Idho

Pathinaaru Pathinaezhu
Vayadhodu Vaazhum Poovidho
Oru Nooru Iru Nooru
Pallaandu Paadum Naalidho
Valarum Pirai Dhinam Malarum Kalai Ha Ha
Valarum Pirai Dhinam Malarum Kalai
Unai Nilavenbadhaa
Malarenbadhaa Kooraaiyo


Pathinaaru Pathinaezhu
Vayadhodu Vaazhum Poovidho
Lala Laalaa Lala Laalaa Lala Laalaa

Mana Maalai Itaanaam
Aval Kaadhalan Thaan
Adhil Maatti Kondaalaam
Ilam Kanniyum Thaan

Mana Maalai Itaanaam
Aval Kaadhalan Thaan
Adhil Maatti Kondaalaam
Ilam Kanniyum Thaan

Illai Endra Sollae
Illai Endru Sonnaal Aah
Vallalaagi Nindraal
Vaari Vaari Thandhaal
Idhuvum Nayam Adhuvum Nayam
Iravum Sugam Pagalum Sugam
Idho Sugam Idho Idho

Pathinaaru Pathinaezhu
Vayadhodu Vaazhum Poovidho
Oru Nooru Iru Nooru
Pallaandu Paadum Naalidho
Valarum Pirai Ha Ha
Dhinam Malarum Kalai Ho Ho
Valarum Pirai Ha Ha
Dhinam Malarum Kalai
Unai Nilavenbadhaa
Malarenbadhaa Kooraaiyo

Pathinaaru Pathinaezhu
Vayadhodu Vaazhum Poovidho
Lala Laalaa Lala Laalaa Lala Laalaa

Pathinaru Pathinezhu Song Lyrics From Kannukkoru Vannakili | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies