Vaalibam Vaanavil

Vaalibam Vaanavil Lyric In English


வாலிபம்
வானவில்
வாலிபம்
வானவில்
மோகம் வந்தால் மோட்சம் உண்டு
தேகம் என்றால் யோகம் உண்டு

வாலிபம்
வானவில்
வாலிபம்
வானவில்

ராமனின் கதைகளும்
நமக்கு அது எதற்கு
கீதையின் உரைகளும்
எதற்கிங்கு நமக்கு

முதியவர் பாதை வேறுதான்
இளையவர் பாதை வேறுதான்
சொல்வது ஈசி ஈஸிதான்
கேட்டு நீ யோசி யோசிதான்
லாலா ல லா லல ல லா
லாலா ல லா லல ல லா

வாலிபம்
வானவில்
வாலிபம்
வானவில்
மோகம் வந்தால் மோட்சம் உண்டு
தேகம் என்றால் யோகம் உண்டு

வாலிபம்
வானவில்
வாலிபம்
வானவில்


மனதுக்கு பிடித்தது
மயக்கத்தை கொடுக்கும்
மயக்கத்தை கொடுப்பது
மனதினை கெடுக்கும்

நினைப்பது தேடும்
மனதுதான்
நெருக்கத்தில் பாடும் மனதுதான்
இன்பத்தை வரவு வைய்யடா
இளமையில் செலவு செய்யடா
லாலா ல லா லல ல லா
லாலா ல லா லல ல லா

வாலிபம்
வானவில்
வாலிபம்
வானவில்
மோகம் வந்தால் மோட்சம் உண்டு
தேகம் என்றால் யோகம் உண்டு

வாலிபம்
வானவில்
வாலிபம்
வானவில்


Vaalibam
Vaanavil
Vaalibam
Vaanavil
Mogam Vandhaal Motcham Undu
Dhegam Endraal Yogam Undu

Vaalibam
Vaanavil
Vaalibam
Vaanavil

Ramanin Kadhaigalum
Namaukku Adhu Edharkku
Geethaiyin Uraigalum
Etharkingu Namakku

Mudhiyavar Paadhai Veru Thaan
Ilaiyavar Paadhai Veru Thaan
Solvathu Easy Easy Thaan
Kettu Nee Yosi Yosi Thaan
Laalaa Lal Laa Lala Lal Laaa
Laalaa Lal Laa Lala Lal Laaa

Vaalibam
Vaanavil
Vaalibam
Vaanavil
Mogam Vandhaal Motcham Undu
Dhegam Endraal Yogam Undu

Vaalibam
Vaanavil
Vaalibam
Vaanavil


Manadhukku Pidithathu
Mayakathai Kodukkum
Mayakathai Koduppathu
Manadhinai Kedukkum

Ninaipathai Thaedum
Manadhu Thaan
Nerukathil Paadum Manadhu Thaan
Inbathai Varavu Veiya Daa
Ilamaiyai Selavu Seiya Daa
Laalaa Lal Laa Lala Lal Laaa
Laalaa Lal Laa Lala Lal Laaa

Vaalibam
Vaanavil
Vaalibam
Vaanavil
Mogam Vandhaal Motcham Undu
Dhegam Endraal Yogam Undu

Vaalibam
Vaanavil
Vaalibam
Vaanavil

Vaalibam Vaanavil Song Lyrics From Kannukkoru Vannakili | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies