Senthoora Pottu Vacha

Senthoora Pottu Vacha Lyric In English






செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு



நையாண்டி மேளத்துக்கு நான் போடும் தாளத்துக்கு

நையாண்டி மேளத்துக்கு நான் போடும் தாளத்துக்கு ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே



நையாண்டி மேளத்துக்கு நான் போடும் தாளத்துக்கு ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு



ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு எல்லாமே மாறுதுன்னு நான் சொல்லுவேன்

செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு


செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

ஆசைப்பட்டு அலையாதே அவதிப்பட்டு முழிக்காதே ஆத்தாடி காத்தாடி மனுஷா ஆத்தாடி காத்தாடி மனுஷா

செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே



செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே

சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன சொன்னாலும் புரியாது சில பேருக்கு அது சரி



சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன சொன்னாலும் புரியாது சில பேருக்கு

ஆசைப்பட்டு அலையாதே அவதிப்பட்டு முழிக்காதே ஆத்தாடி காத்தாடி மனுஷா ஆத்தாடி காத்தாடி மனுஷா

செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு





Sendhoora Pottu Vecha Singara Sittu
Jillunu Aadudhu Paaru Maadhulam Mottu
Sendhoora Pottu Vecha Singara Sittu
Jillunu Aadudhu Paaru Maadhulam Mottu

Sendhoora Pottu Vecha Singara Sittu
Jillunu Aadudhu Paaru Maadhulam Mottu



Naiyaandi Melathuku
Naan Podum Thaalathukku

Naiyaandi Melathuku
Naan Podum Thaalathukku
Aadadha Thalaiellaam Aada Veippenae



Naiyaandi Melathuku
Naan Podum Thaalathukku
Aadadha Thalaiellaam Aada Veippenae
Yemaali Ullavarai Yematha Aalundu



Yemaali Ullavarai Yematha Aalundu
Ellaamae Maarudhunnu Naan Solluven

Sendhoora Pottu Vecha Singara Sittu
Jillunu Aadudhu Paaru Maadhulam Mottu


Sendhoora Pottu Vecha Singara Sittu
Jillunu Aadudhu Paaru Maadhulam Mottu



All : Aasai Pattu Alaiyaadhae
Avadhi Pattu Muzhikkadhae
Aathaadi Kaathaadi Manushaa
Aathaadi Kaathaadi Manushaa

Senthazham Poo Manakka Vandhaadum Velaiyilae
Thenmaangu Paattu Varum Thannaalae Haei


Senthazham Poo Manakka Vandhaadum Velaiyilae
Thenmaangu Paattu Varum Thannaalae

Sonnaathaan Puriyudhunga Pala Perukku
Enna Sonnaalum Puriyadhu Sila Peruku
Adhu Seri


Sonnaathaan Puriyudhunga Pala Perukku
Enna Sonnaalum Puriyadhu Sila Peruku

All : Aasai Pattu Alaiyaadhae
Avadhi Pattu Muzhikkadhae
Aathaadi Kaathaadi Manushaa
Aathaadi Kaathaadi Manushaa

Sendhoora Pottu Vecha Singara Sittu
Jillunu Aadudhu Paaru Maadhulam Mottu
Sendhoora Pottu Vecha Singara Sittu
Jillunu Aadudhu Paaru Maadhulam Mottu


Senthoora Pottu Vacha Song Lyrics From Melathalangal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies