Thalathalakkuthu Minuminukkuthu

Thalathalakkuthu Minuminukkuthu Lyric In English


தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ

தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ ஐயாவோட வரவ

கோதாவரி நதியைப் பாத்தா மனசிலென்ன நெனப்பு அட குளிக்கத்தானே நதியை வச்சது கடவுளோட படைப்பு

ஐயாவைப் பாத்து சொக்கி நிக்குது நுனியில் உள்ள கரும்பு இன்னும் அதிகமாக இனிக்கும் பாரு கடையிலுள்ள கரும்பு

தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ ஐயாவோட வரவ

பம்பரத்த சுத்தி விடுங்க விழுறபோது விழட்டும் ஒரு பயல நானும் தேடி வாரேன் வர்றபோது வரட்டும்


வயசிருக்குது பொண்ணு கிட்ட காளையையும் முட்டும் சும்மா வம்பு தும்பு பண்ணினாக்க ராத்திரியிலே மிரட்டும்

தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ ஐயாவோட வரவ

இன்பமாக இருக்கலாமே எங்க வீட்டுக்குள்ளே அட இந்த நாட்டில் இதுக்குத்தானே வேலை நிறுத்தம் இல்லை

ஆவணியில் மணமுடிச்சா ஆடியிலே புள்ள அட அதுக்கு நீங்க பயப்பட்டாக்க ஆம்பளையே இல்லை

தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ ஐயாவோட வரவ


Thalathalakkudhu Miniminukkudhu
Samudhira Kara Parava
Thalathalakkudhu Miniminukkudhu
Samudhira Kara Parava
Adhu Saayangaalam Paathirukku Aiyaavoda Varava
Aiyaavoda Varava

Thalathalakkudhu Miniminukkudhu
Samudhira Kara Parava
Adhu Saayangaalam Paathirukku Aiyaavoda Varava
Aiyaavoda Varava

Godhavari Nadhiyai Paartha
Manasil Enna Nenappu
Ada Kulikkathaanae Nadhiyai Vechadhu
Kadavuloda Padaippu

Aiyya Paathu Sokki Nirpadhu
Nuniyil Ulla Karumbhu
Innum Adhigamaaga Inikkum Paaru
Kadaiyil Ulla Karumbhu

Thalathalakkudhu Miniminukkudhu
Samudhira Kara Parava
Adhu Saayangaalam Paathirukku Aiyaavoda Varava
Aiyaavoda Varava

Bambara Suthi Vidunga
Vizhura Podhu Vizhattum
Oru Payala Naanum Thedi Varen
Varrapodhu Varattum


Vayasirukkudhu Ponnu Kitta
Kaalaiyaiyum Veratta
Summa Vambhu Thumbhu Panninaakka
Raathiriyilae Merattum

Thalathalakkudhu Miniminukkudhu
Samudhira Kara Parava
Adhu Saayangaalam Paathirukku Aiyaavoda Varava
Aiyaavoda Varava

Inbamaaga Irukkalaamae
Enga Veetukkulla
Ada Indha Nattil Idhukkuthaanae
Velai Nirutham Illai

Aavaniyil Manammudichaa
Aadiyilae Pulla
Ada Adhukku Neenga Bayapattakka
Aambalaiyae Illai

Thalathalakkudhu Miniminukkudhu
Samudhira Kara Parava
Adhu Saayangaalam Paathirukku Aiyaavoda Varava
Aiyaavoda Varava

Thalathalakkuthu Minuminukkuthu Song Lyrics From Melathalangal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies