Aararo Aararo

Aararo Aararo Song Lyrics In English


ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ

ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ தாயாய் மாறி நான் பாட சேய் போல் நீயும் கண் மூட

ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ

தென்றல் வந்து சேர்ந்ததென்ன கண்ணன் உன்னை பார்த்ததென்ன லாலா லல்லா லா லலா லா லாலா லல்லா லா லலா லா மஞ்சத்தில் கொஞ்சத்தான் மங்கைதான் கெஞ்சத்தான்

அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன்தான் அன்னத்தை எண்ணம் போல் வாழவைத்தான்

ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ


மாலை சூடும் மாலை நேரம் மாலை போல சூட வேண்டும் லாலா லல்லா லா லலா லா லாலா லல்லா லா லலா லா ஏதேதோ மோகம்தான் என்னுள்ளே தாகம்தான்

எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க மெத்தைக்குள் தத்தைதான் விருந்து வைக்க

ஆராரோஆராரோ நீ வேறோ நான் வேறோ ஆராராரோஆராராரோ ஆராரோஆராரோ நீ வேறோ நான் வேறோ ஆராராரோஆராராரோ தாயாய் மாறி நான் பாட சேய் போல் நீயும் கண் மூட ஆராராரோஆராராரோ

ஆராரோஆராரோ நீ வேறோ நான் வேறோ ஆராராரோஆராராரோ