Adhistam Romba Adhistam |
---|
அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம் பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம் பெரும் புத்திசாலியான அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்

சிறப்புடன் அண்ணா வாழ்ந்திட சேவை செய்வதனால் இல்லை நஷ்டம் சிறப்புடன் அண்ணா வாழ்ந்திட சேவை செய்வதனால் இல்லை நஷ்டம்
அவர் திருப்தியடைந்து சிரித்து மகிழ்ந்தால் தீர்ந்திடும் நமது கஷ்டம் அவர் திருப்தியடைந்து சிரித்து மகிழ்ந்தால் தீர்ந்திடும் நமது கஷ்டம்
அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம் பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம் பெரும் புத்திசாலியான அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
பொறுப்புடன் வேலையை பார்க்கணும் எதிலும் இருக்கக் கூடாது பதட்டம் பொறுப்புடன் வேலையை பார்க்கணும் எதிலும் இருக்கக் கூடாது பதட்டம்
இந்த பூமியில் அண்ணா புகழும் தம்பியாய் வாழ்வதே எனக்கு இஷ்டம் உயிர் வாழ்வதே எனக்கு இஷ்டம் இந்த பூமியில் அண்ணா புகழும் தம்பியாய் வாழ்வதே எனக்கு இஷ்டம் உயிர் வாழ்வதே எனக்கு இஷ்டம்
அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம் பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம் பெரும் புத்திசாலியான அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
அருமையாய் ஆக்கி போட்டிட வீட்டில் அம்மாவும் இல்லாத போது அல்லி ராணி போல் அதிகாரம் பண்ண அண்ணியும் வராத போது
ஆக்கி போடணும் தம்பி அண்ணன் இருந்திடும் தங்க கம்பி சோற் ஆக்கி போடணும் தம்பி அண்ணன் இருந்திடும் தங்க கம்பி
அம்மா அண்ணி எல்லாம் அவனே அனுபவம்தான் இதை சொன்னேன் என் அனுபவம்தான் இதை சொன்னேன்