Annamma Nee Enamma Sollure

Annamma Nee Enamma Sollure Song Lyrics In English


அன்னம்மா ஓ அன்னம்மா நீஎன்னம்மா சொல்லுறே அன்னம்மா நீஎன்னம்மா சொல்லுறே கண்ணும் கண்ணும் கலந்தாச்சு அத்தாச்சி அன்னம்மா நீஎன்னம்மா சொல்லுறே அன்னம்மா நீஎன்னம்மா சொல்லுறே

கையால ஆகாத ஆம்புள்ளே நீ காக்கா புடிக்காதே நம்பளே கையால ஆகாத ஆம்புள்ளே நீ காக்கா புடிக்காதே நம்பளே இந்தக் காலடியை நம்ப மாட்டாளே பொம்பளே இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே ஏச்சு ஏச்சு நீ குல்லாதான் போடுற இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே

ஏழெட்டு நாளாக ஏங்குறேன் சோறு இல்லாமலே நானும் தூங்குறேன் ஹோ ஐயோ பாவம் ஏழெட்டு நாளாக ஏங்குறேன் சோறு இல்லாமலே நானும் தூங்குறேன் இனி என்னா நீ சொன்னாலும் அன்போடு தாங்குறேன்

அன்னம்மா நீஎன்னம்மா சொல்லுறே அன்னம்மா நீஎன்னம்மா சொல்லுறே கண்ணும் கண்ணும் கலந்தாச்சு அத்தாச்சி அன்னம்மா நீஎன்னம்மா சொல்லுறே அன்னம்மா நீஎன்னம்மா சொல்லுறே


வெண்ணாந்த கண்ணாலே பேசுறே மதன் வில்லாட்டம் அம்புகளை வீசுறே வெண்ணாந்த கண்ணாலே பேசுறே மதன் வில்லாட்டம் அம்புகளை வீசுறே உன் துள்ளாட்டம் செல்லாது சும்மா ஏன் பாக்கிறே இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே

அன்னம்மா நீஎன்னம்மா சொல்லுறே இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே

அன்னம்மா இன்னுமா அன்னம்மா இன்னுமா