Buck Buck Buck |
---|
ஆஹா ஆஆஆ
ஆஹா ஹா ஆஆ
ஆஹா ஹாஹா
ஆஹாஹா
ஆண் & ஆஹா
ஹா ஹா
பக் பக் பக்
ஏ மாடபுறா எங்கே
எங்கே உந்தன்
ஜோடி புறா
ஆடிவரும்
நீயே ஆசை புறா
பக்கம் வந்தேன்
நானே ஜோடி புறா
பாவையின்
பக்கம் வர வெட்கம்
வர சொர்க்கம் வர
சொந்தம் வர
அன்பை மறவேன்
ஆனந்த ஊஞ்சலிலே
ஆடும் நாள் காண்போம்
பக் பக் பக்
ஏ மாடபுறா எங்கே
எங்கே உந்தன்
ஜோடி புறா
ஆடிவரும்
நீயே ஆசை புறா
பக்கம் வந்தேன்
நானே ஜோடி புறா
ஆஹா ஹா
ஓஹோ ஹோ
ஆஹா ஹோ
கண் வண்ணமோ
மீன் வண்ணமோ மேனி
பால் வண்ணமோ ஹோய்
பெண் வண்ணமோ பொன்
வண்ணமோ இடையில்
நூல் வண்ணமோ
கை வண்ணமோ
வேல் வண்ணமோ பார்வை
வால் வண்ணமோ ஹோய்’
தோள் வண்ணமோ தேர்
வண்ணமோ தேக்கு
தேன் வண்ணமோ
அட டா இது
கண்ணமோ அடையா
மது கிண்ணமோ
மனதில் என்ன
எண்ணமோ மயக்கம்
தர எண்ணுமோ
ஆசையும் வந்திடுமோ
அன்பையும் தந்திடுமோ
சம்மதமோ தாமதமோ
ஏ ராஜகுமாரி
பக் பக் பக்
ஏ மாடபுறா எங்கே
எங்கே உந்தன்
ஜோடி புறா
பக் பக் பக்
நீ ஆசை புறா
பக்கம் வந்தேன்
நானே ஜோடி புறா
பட்டு பட்டு
கன்னம் பட்டு நெஞ்சம்
போராடுது விட்டு விட்டு
வெட்கம் விட்டு மஞ்சம்
தேனானது
தொட்டு தொட்டு
உன்னை தொட்டு தென்றல்
சூடானது இட்டு இட்டு
முத்தம் இட்டு கன்னம்
மேடானது
அழகே நீ மான்
இனம் அசையும் இடை
நூலினம்
அணைத்தால்
நீ வல்லினம் அடங்கும்
இந்த மெல்லினம்
ஏசித்திரமானவளே
விசித்திரமானவளே
சிற்பியிலே கப்பலுமே
சிக்கிக் கொண்டதே
பக் பக் பக் பக்
நெஞ்சு பத்திக்கிச்சு
பைய பைய விரல்
கத்துக்கிச்சு
திக் திக் திக்
திக் உள்ளே திக்கிகிச்சு
தீயும் பூவும் இப்போ
ஒட்டிக்கிச்சு
ஆசைகள் கட்டி கிச்சு
முட்டிக்கிச்சு தொட்டுக்கிச்சு
மோதிக்கிச்சு கிச்சு கிச்சு
மூட்டிக்கிடுச்சு
இப்போதே இப்பொழுதே
நீ நான் நாம் ஆவோம்