Chinna Ponnu Naanirukken

Chinna Ponnu Naanirukken Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா லல ல லாலா சில்லைறைய அள்ளி விடலாமா லல ல லாலா

இனிமேல் எதற்கொரு அசதி எதிரே இருக்குது வசதி நல்ல வாலிப வயசுக்கு வேறென்ன தகுதி

சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா லால லல் ல லாலா சில்லைறைய அள்ளி விடலாமா லால லல் ல லாலா

வா வா வா மாமா தக்தக்த தகுதுதகுத என்னை மடியில தாங்கி தக்தக்த தகுதுதகுத

மாமா என்னை மடியில தாங்கி தாலாட்டு மாலை தொடங்கி விடியிற வரைக்கும் சீராட்டு நான்தான் பச்சப்புள்ள ஏதோ மோகம் உள்ளே அட படுத்தா முழிச்சா காதல் தொல்ல

சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா தாரத்த தாரா சில்லைறைய அள்ளி விடலாமா தாரத்த தாரா

இனிமேல் எதற்கொரு அசதி எதிரே இருக்குது வசதி நல்ல வாலிப வயசுக்கு வேறென்ன தகுதி

சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா லல ல லாலா சில்லைறைய அள்ளி விடலாமா லல ல லாலா

சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா லால லல் ல லாலா சில்லைறைய அள்ளி விடலாமா லால லல் ல லாலா

வா வா வா கானாங்குருவி தக்தக்த தகுதுதகுத குளிக்கிற அருவி தக்தக்த தகுதுதகுத

கானாங்குருவி குளிக்கிற அருவி நான்தானே மானாமதுர மல்லிகை மணக்கும் நாள்தானே ஈச்சம் பாயப் போட்டு கூச்சம் தீர பாட்டு அட நான்தான் சொல்வேன் தாளம் போட்டு

சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா தாரத்த தாரா சில்லைறைய அள்ளி விடலாமா தாரத்த தாரா

இனிமேல் எதற்கொரு அசதி எதிரே இருக்குது வசதி நல்ல வாலிப வயசுக்கு வேறென்ன தகுதி

சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா லல ல லாலா சில்லைறைய அள்ளி விடலாமா லல ல லாலா

சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா லல ல லாலா சில்லைறைய அள்ளி விடலாமா