Devaloga Indiran Theinthidatha

Devaloga Indiran Theinthidatha Song Lyrics In English




தேவலோக இந்திரன் தேய்ந்திடாத சந்திரன் நானே ஹே ஹே பாரிஜாத பூக்கள்தான் பாடுகின்ற பாக்கள்தான் தேனே ஹே ஹே

என்னோடு மான்கள் கூட்டம் எப்போதும் ஆட்டம் பாட்டம் ஆயிரம் கீர்த்தனம் மாலை தோறும் மேடையேறும்

தேவலோக இந்திரன் தேய்ந்திடாத சந்திரன் நானே ஹே ஹே பாரிஜாத பூக்கள்தான் பாடுகின்ற பாக்கள்தான் தேனே ஹே ஹே

வானில் தோன்றும் வெள்ளி மீன்கள் யாவும் அள்ளி நானொரு மாலையாய் சூடுவேன் வானவில்லை வாங்கி வீணை போல தாங்கி நானொரு காவியம் பாடுவேன்

செவ்வானம் என் வாசல் வந்து கை கூப்பும் லால லால லாலல்லால்லா பொன் மேகம் என் மீது இன்று பூத்தூவும் லால லால லாலல்லால்லா

யோகம் ராஜ யோகம் நேரம் நல்ல நேரம் யோகம் ராஜ யோகம் நேரம் நல்ல நேரம்

ஹான் தேவலோக இந்திரன் தேய்ந்திடாத சந்திரன் நானே ஹே ஹே பாரிஜாத பூக்கள்தான் பாடுகின்ற பாக்கள்தான் தேனே ஹே ஹே

என்னோடு மான்கள் கூட்டம் எப்போதும் ஆட்டம் பாட்டம் ஆயிரம் கீர்த்தனம் மாலை தோறும் மேடையேறும்


ஹான் தேவலோக இந்திரன் தேய்ந்திடாத சந்திரன் நானே ஹே ஹே பாரிஜாத பூக்கள்தான் பாடுகின்ற பாக்கள்தான் தேனே ஹே ஹே பரப்பரப்பா

பாடப் பாட ராகம் போடப் போடத் தாளம் நூலிடை நாட்டியம் நூதனம் கோடி கோடி செல்வம் கொட்டி வைத்த இன்பம் பொன்மகள் தந்திடும் சீதனம்

நான்தானே தொட்டாலே யாவும் பொன்னாகும் லால லால லாலல்லால்லா என் பார்வை பட்டாலே முள்ளும் பூவாகும் லால லால லாலல்லால்லா

இன்னும் என்ன தேவை வேளை நல்ல வேளை இன்னும் என்ன தேவை வேளை நல்ல வேளை

ஹான் தேவலோக இந்திரன் தேய்ந்திடாத சந்திரன் நானே ஹே ஹே பாரிஜாத பூக்கள்தான் பாடுகின்ற பாக்கள்தான் தேனே ஹே ஹே

என்னோடு மான்கள் கூட்டம் எப்போதும் ஆட்டம் பாட்டம் ஆயிரம் கீர்த்தனம் மாலை தோறும் மேடையேறும்

ஹான் தேவலோக இந்திரன் தேய்ந்திடாத ஹே ஹே ஹூ ஹே ஹே