Engirundho Azhaikkum (Female Version) |
---|
ஓஹோ
ஓஹோ ஆஆ
ஆஆ ஆஆ
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என் உயிரில் கலந்தே
அது பாடும்
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே உன்னை
ஓஹோ ஏங்கிடுதே
மனமே
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என் உயிரில் கலந்தே
அது பாடும்
வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும்
தென்றலும்
இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது
வசந்தம் இங்கே நீ
இன்றி ஏது ஜீவன்
இங்கே சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என் உயிரில் கலந்தே
அது பாடும் சேர்ந்திடவே
உன்னை ஓஹோ ஏங்கிடுதே
மனமே
காதலில் உருகும்
பாடல் ஒன்று கேட்கிறதா
உன் காதினிலே
காதலின் உயிரை
தேடி வந்து கலந்திட வா
என் ஜீவனிலே
உயிரினை தேடும்
உயிர் இங்கே ஜீவனை தேடும்
ஜீவன் இங்கே சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என் உயிரில் கலந்தே
அது பாடும்
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே உன்னை
ஓஹோ ஏங்கிடுதே
மனமே
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
எங்கிருந்தோ அழைக்கும்